எ.வ. வேல To சின்ன தத்தி - கொஞ்சம் வாய மூடிட்டு இருடா அவனுங்க வேற டிசைன் ��ிசைனா அடிக்கிறானுங்க இவன் அதுக்கு ஏத்த மாறி பாய்ண்ட் எடுத்துக்குடுக்குறான் தத்தி மூடிட்டு உக்காறா... 🤣🤣🤣🤣🤣🤣
வீடியோல last Action அப்டியே match ஆகுது 🤣🤣🤣🤣🤣🤣
CM திடீர்னு இடம் மாறி உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தேரே.. என்ன கேட்டார்? - கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்
#TVK | #CMVijay | #Sengottaiyan | #PolimerNews
Useless மார்கண்டேயன்🤦♀️
பீச்சில் இருந்து சாந்தோம் வரை செல்லும் போது Housing board-ல் உள்ளவர்கள் வங்கக்கடலில் தென்றல் காற்றினை சுவாசித்து வசதியாக உள்ளனர் - மார்கண்டேயன்..
நீங்க எல்லோரும் வாங்க, அவங்க எப்படி வசதியாக வாழ்கிறார்கள் என்று போய் பார்ப்போம் - அமைச்சர் @arunraajkg 👏👏👏👌👌மக்கள் வலி அறிந்து பேசுறாரு
IUML நீண்ட காலமாக நிறைய முதல்வர்களை உருவாக்க உறுதுணையாக இருந்தோம். ஆனால், எங்களை மதித்து எங்கள் அலுவலகத்திற்கு வந்து சந்தித்தவர்கள் யாரும் இல்லை.
ஆனால், @CMOTamilnadu@TVKVijayHQ அவர்கள் எங்களைத் தேடி வந்து, எங்களை மதித்து கௌரவித்தார். ❤️🔥
“சாதி, மதம், ஊழல் இல்லாத ஆட்சி; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்று அன்றே உறுதியளித்தார் விஜய்.
இதுதான் மாற்றத்திற்கான அரசியல்.
இதுதான் அனைவரையும் அரவணைக்கும் அரசியல். 🔥
#TVKVijay #TVK
உண்ணாவிரதம் இருந்து எனக்���ு மாரடைப்பே வந்துவிட்டது ‼️
கைது மேல் கைது ‼️
திமுக ஆட்சியில் பரந்தூர் மக்களின் அவலநிலையை விவரிக்கும் விவசாயி 🥺
முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் #விஜய் அவர்களுக்கு நன்றிகள் 🙏
#TVK #Vijay