மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பாசமிகு அண்ணாச்சி அனிதா R ராதாகிருஷ்ணன் @ARROffice அவர்கள் எனது சகோதரியின் திருமண விழாவில் பங்கேற்ற தருணம் @
“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு . அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
மாநில உரிமைகள், மாநில வளர்ச்சி என திராவிட நாயகர் செய்தது எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். மறுபுறம் கருணையுள்ளம் கொண்ட தாயுமானவராக தமிழ்நாட்டு மக்களைக் காத்தவர்!
#DMK4TN
தவெக ஒரு கட்சியா.......😹
அண்ணா @V_Senthilbalaji ...
தற்குறிகள போட்டு வெளு வெளு வெளுத்து வாங்கிட்டார்..
பாண்டிச்சேரி ல பிறந்து சென்னை டிநகர் ல போட்டி இடும்
புஸ்ஸி ஆனந்தனையும்
ஓட்டே நிறுபிக்காத
விஜய் வீட்டில் வாசலில் கேமிராவை வைத்து இருக்கும் ஆதரவு ஊடகங்களையும் தும்சம்