இன்றைய தினம் மாலை, மேட்டுப்பாளையம் பகுதியில் நடைப���ற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று தமிழக மக்கள் அனைவரும் நலமோடு வாழ வேழ முகத்து விநாயகரை மனதார வணங்கி மகிழ்ந்தேன்.
தமிழகத்தில் நெஞ்சுரத்தோடு துணிந்து நிற்கும் மக்கள் வாழும் ஊர் மேட்டுப்பாளையம். தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வீர��் மிகுந்த மக்களை பெற்ற ஊர். தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விநாயகர் விசர்ஜனம் நடைபெறவேண்டும் என்று கூறியவர் வீரத்துறவி ஐயா. திரு.ராமகோபாலன் அவர்கள். திமுக ஆட்சி அமைந்த பிறகு விநாயகர் சிலையை வைப்பதில் இருந்து விசர்ஜனம் செய்யும் வரை பல்வேறு பிரச்சினைகளை கொடுத்து அடக்குமுறையோடு நடந்து கொள்கிறது. ஆட்சிகளும் காட்சிகளும் மாறும் போது அமைதியோடு மக்களின் சக்தியோடு விநாயகர் ச���ுர்த்தி விழாவை உற்சாகத்தோடு கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த இந்து முன்னணி அமைப்பினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்புமிகு நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பளித்த பெரியோருக்கு மனமார்ந்த நன்றிகள். விநாயகரின் அருளும், ஆசியும் தமிழக மக்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும் !
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
கொலை, கொள்ளை,
கஞ்சா கடத்தல், கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து, என எல்லா குற்றங்களையும் செய்யும் குற்றவாளிகள் திமுக கட்சி காரனாகவே உள்ளான்,
திமுக என்னும் தீய சக்தி அடியோடு அழிக்கப்பட வேண்டும். #ShameOnYouStalin
ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் @mkstalin அவர்களே?
#ShameOnYouStalin
The rapist in the Anna University incident is a DMK functionary and a serial offender shielded by the ruling party. DMK’s nexus buries cases, protects criminals, and denies justice.
#ShameOnYouStalin#DMKProtectsRapists
He waited 3 long years to change his pinned tweet from Master Birthday wishes poster to Leo first look ❤️! He is one among us
#HBDThаlаpаthyVIJAY@actorvijay