They didn’t just lift the trophy.
They lifted the game of Women’s cricket itself.
And while doing so, inspired whole new generations of young Indian champions.
Thank you for the enormous pride tonight!!
#INDWvSAW
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
நினைவில் வாழும் ஜனனிக்கும் ,பூரணத்தம்மாளுக்கும்
பேரன்பு❤️❤️
முட்டி அளவு தண்ணில குழந்தைகளுக்கு பால் வாங்கப் போலாம்னு கெளம்பினேன். யாருன்னே தெரில. நாலஞ்சு லேடீஸ், ஒரு இளைஞன் எங்க வீட்டு கடந்து போகும்போது, பால் வேணுமான்னு கேட்டு 4 பாக்கெட் ஆவின் பால குடுத்துட்டு காசு கூட வாங்காம போயிட்டாங்க. என்னன்னு விசாரிச்சா, எங்க வீட்டு பக்கத்துல 👇
🌀 #Michaungcyclone
Police in action.
A woman in labor requested urgent medical help.
Koyambedu Police team that coordinated an ambulance, a doctor and a nurse.
The police team acted swiftly and efficiently to ensure the safety of the mother and the baby.
Both mother and child are safe.
Dasarathapuram 4th street.
#ChennaiRain #Update
@SandeepRRathore@R_Sudhakar_Ips@ChennaiTraffic
@UpdatesChennai Already it is crowded since the raid is too narrow for the No of vehicles ,it will be super crowded. They need to do something for the traffic management as well 😇
@FIFAWorldCup Hero of legacy and modern football , you will be remembered by all players when ever they they touch and hit the football , Rest in peace sir 🙏