மேடைக்கு மேடை தீய சக்தி என சொல்லிவிட்டு முந்தைய திமுக அரசை புகழ்ந்து தள்ளி உள்ள அதுவும் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகவே புகழ்ந்து தள்ளியுள்ள முதல்வர் விஜய்
விரிவாக தெரிந்து கொள்ள பார்க்கவும் 👇🏿👇🏿
திமுக தொண்டர்களை, MLA மற்றும் நமது எதிர் கட்சி தலைவர் திரு@Udhaystalin அவர்களை விசாரிக்க/கைது என கழக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில்
ஆக்ரோஷமாக அரசியைலை கையில் எடுத்துள்ள விஜய் அரசை
நமது MLAகள்,ஆளும் கட்சி அமைச்சர்களை உறவு வைத்து சட்டமன்றத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்
PTR is an MIT scholar and International intellect..
Who is he? what's his qualification?
Comparing whom with whom?
PTR never entered anyone's house with weapons and gave death threat like street rowdy!
அதிகாரத்துக்கு வந்ததும் எப்படி நேக்கா பாப்பானுங்க மேடைக்கு வந்தானுங்க பாருங்க!
பாஜக எல்லாம் பிச்சை எடுக்கணும்.
#CongressMuktTamilnadu#CongRSS is for the UC and by the UC
We demand #FairDemlimitation
திரு எ.வ. வேலு அவர்களுக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள், மொழிக்காகவே இயங்கிய ஒரு இயக்கத்தின் எம்எல்ஏ என, DMK எம்எல்ஏவாக பேசியிருந்தால் நிதியமைச்சரின் ஆணவத்தை சபையில் கண்டித்திருப்பார்! அண்ணன் மவன், மச்சான் என்ற உறவையெல்லாம் சபையில் வைத்துக்கொள்ள வேண்டாமென தலைமை அறிவுறுத்த வேண்டும்!