The Legend our Maiyam President Kamal Sir met HIS HIGHNESS SHEIKH NAHYAN BIN MUBARAK AL NAHYAN, Cabinet member - Minister of Tolerance and Co-existence United Arab Emirates AT HIS PALACE and discussed on the role of films and media @ikamalhaasan@maiamofficial
ஜனரஞ்சக இதழ் மரபில் திளைத்து, எதைச் சொன்னாலும் சுவாரசியத்துக்கே முன்னுரிமை என்னும் கருத்தில் வழுவாத இதழாளராகத் தொடர்ந்த குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு என் இதயமார்ந்த இரங்கல்.
Universe-ன்ற விஷயம் வந்ததால தாங்க #Vikram இவ்ளோ பெரிய வெற்றினு கூவும் கூகுள் தேடல்களே..
20 வருடங்களுக்கு முன்னரே நடிகர் @ActorMadhavan நடித்த "நளதமயந்தி" படத்தில் "விருமாண்டி" பாத்திரத்தை கொண்டு வந்து Universeஐ உருவாக்கினார் நம் Universal Hero !
@ikamalhaasan@RKFI@Dir_Lokesh
எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள்தொட்டு இன்று வரை நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகிறார்கள். உதவி தேவைப்படுவோர் எளிதாக எங்களைத் தொடர்புகொள்ளும் பொருட்டு Kamal's Blood Commune உருவாக்கியுள்ளோம்.
தொடர்புக்கு: 9150208889
Absolute joy,celebrating & honouring my dearest old friend @ikamalhaasan for the spectacular success of #Vikram along with my dearest Sallu Bhai @BeingSalmanKhan@Dir_Lokesh & team at my home last night.What an intense & thrilling film it is!!Kudos My friend!! More Power to you!
#vikram Wow👏👏👏great to see @ikamalhaasan sir on bigscreen firing 360° 💥💥💥like a true LEGEND🫡.TREMENDOUS effort n style from @Dir_Lokesh 👏👏👏engaging,highs in regular intervals @anirudhofficial THE REAL ROCKSTAR🤗❤️@anbariv - masters🔥💯Kudos to the actors&whole team 🙌🙏
இந்த ஜெனரேசன் மக்கள் சிலருக்கு தெரிஞ்சிருக்காது. ராஜ்கமல் அலுவலகத்தில் மேனேஜராக பணியாற்றியவர் D N சுப்ரமணியம். அவர் ஓய்வு பெற்ற போது பணிக்கொடையாக, அரசு அலுவலகங்களில் கொடுப்பது போல 10 லட்சம் (15 ஆண்டுகளுக்கு முன்னர்) கொடுத்து அனுப்பி வைத்தவர் கமல்ஹாசன்.
#KamalHaasan became Kamal Haasan because of the risks he took, as an actor. (which the mainstream heroes usually don't). And, that fetched him loyal fans. I would swear by Gunaa or Mahanadhi than Sakalakalavallavan any day.