இந்த app நேரடியா இந்த வெப்சைட் போய்ட்டு access பண்ணிக்கலாம்.
https://t.co/VFwO3t4JyV
இது Play Store/AppStore ல இருக்காது.
எனக்கு என்ன உபயோகமா இருந்துச்சுன்னா
- இன்சூரன்ஸ் பாலிசி எல்லாமே ஒரே இடத்துல segregate and save பண்ணி வச்சி யூஸ் பண்ணிக்கலாம்.
- யாரிடமாவது முக்கியமா பேசிட்டு வரும்போது, அதை குறித்து வைச்சிக்கிட்டு அடுத்த முறை அவங்களோட பேச போகும்போது இந்த app நீங்க ஏற்க்கனவே பேசினது எல்லாத்தையும் summarize பண்ணி குடுக்கும்.
- வீட்டுல எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே வச்சிருக்கோம்னு மறக்க முடியாது இனிமே.
- பிஸினெஸ் பண்றவங்களுக்கு - meetings and vendors யூஸ் ஆகும்.
- Warranty and Service - எல்லாரும் மறக்குற ஒரு விஷயம். இதுல போட்டுட்டா, நமக்கு சரியான நேரத்துல நினைவுப் படுத்திக்கிட்டே இருக்கும்.
Very easy to reduce belly, fat, naturally!
Simple remedy:
Boil with water of following ingredients for 15 minutes.
🌺1/2 lemon 🍋
🌺1/2 piece of ginger 🫚
🌺1/2 stick of cinnamon
🌺1/2 tbs turmeric powder
🌺4-4 cloves
Strain and drink every morning for 15 days.