The Govt of Tamil Nadu taken a fair stand, following the traditional rituals at Tirupparankundram 👏👏👏
As per the SC interim Order read clause 13 of the order, the SC has "permitted" to light the Deepam as one time arrangement. It is not an order to light. i.e.: If the Govt wish to light it is permitted by SC.
Also clause 16 & 17 of the order ensures that this interim order shall not be treated as governing the rights of the parties or the manner of observance. Means the Govt can excercise their rights and they can decide the manner of the observance
With these notes it seems SC is just "permit" to light but not "mandated" to light.
Hence there won't be any contempt of SC ruling I believe, as the Govt continue to have its rights and decide the manner of the observance as clarified in the SC order
#TVK Govt has taken a right decision to follow religious sentiments and ensured long lasting tradition.
Kudos to Honorable Chief Minister @TVKVijayHQ for ensuring that the custom is followed properly as per the Aagamam 🙏🙏🙏
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦♂️
In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦♂️
What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations?
What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD...
In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt..
Distilled Idiocy from the Noida media....
அடுத்த கட்சிக்காரனை வெச்சு, கொள்கை, உணர்வு, போராட்டம், உழைப்புனு ஒரு கூந்தலும் இல்லாம சொந்த கட்சி நடத்திற விஜய் போன்றோருக்கும்…
கொள்கை...உணர்வு, பேராட்டம், உழப்புனு இருக்க ஒரு கட்���ிக்கும் இருக்கும் வித்தியாசம் ரெம்போ பெருசு !
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர்.
அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்ட��ைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான்.
தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்��ும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
#BREAKING | தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 6 வயது மகளை மீட்டுத்தரக்கோரி மரியவில்சனின் சகோதரர் மனைவி கேர்லைன் கிளாட் வழக்கு!
#MarieWilson | #Tvkfails | #KalaignarSeithigal
Zero dignity and post random shit they want, because they are not afraid of any legal issues. @DMKITwing@DMKLegalWing please take action.
On a lighter note, avangaluku avalo power iruku na avanga yen da VS Babu ku pannanum, straight eh unga annauke panna maatangala?
தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இ*றந்துட்டாரு மனசுல அவ்வளோ துக்கம் இருந்தாலும் மக்களை பார்த்து எவ்வளவு அழகா சிரிக்கிறார் பாருங்க...
அ��ானே டா?
அதே தான் 😂🔥
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் ��ுழைந்து அத்துமீறியதாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட பெண்!
#SunNews | #TVKVijay | #Coimbatore
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Watch | புதுச்சேரியில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ. சாய் சரவண குமார், திருக்குறளை தவறாகக் குறிப்பிட்டதுடன், அதன் பொருள் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு தெரியும் எனவும் பேட்டி
#SunNews | #Puducherry | #TVK