அன்று @TVKVijayHQ அவர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்த @mkstalin இன்று MLA கூட இல்லை 🤣
இன்று அவர் அதே தொகுதிக்கு முதலமைச்சராக செல்கிறார்…💯💯❤️🔥
#CMJosephVijay
Mark My Words:Within Next 6months or a year He(CM Vijay) will be the Inspiration of all Other States and people in the Other States Will be Jealous, thinking 'We don't have a Chief Minister Like him💯
@CMOTamilnadu
Nuv veru ayyaaa🥹🙏🙇
"என்னுடைய உறவினர்தான் ரூ.100 கோடி சொத்தை வாங்கினார் என்று பொய் புரட்டு பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்னெடுத்துள்ளேன். அப்படி அது உண்மை என்றால் ஆதாரத்தைக் காட்டுங்கள். புதிதாக ஒரு உறவினரை எனக்கு உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. ஒரு இன்ச் கோவில் நிலத்தைக் கூட யாருக்கும் தருவதற்கு நாங்கள் தயாராக இல்லை." - ரமேஷ்
#Ramesh | #HRCE | #PalaniTemple | #TVK
விஜய் is staying here 🔥
அவர் எப்படி பட்ட நபர் என்றால் பதவிக்காகா அனைத்து எல்லைக்கும் செல்லும் நபர் இல்லை💯
கலைச்சி போட்டுட்டு 200 தொகுதி அசால்ட் பண்ணி ஜெய்பாரு 🔥🔥