திண்டுக்கல் மாவட்டம் பெத்தான்குளம் கிராம மக்கள��� மற்றும் பள்ளி பிள்ளைகள் அடிப்படை தேவையான சாலை வசதி இல்ல���மல் அனுபவிக்கும் கடுமையான இன்னல்🥲
நீண்ட கால கோரிக்கையான பாதுகாப்பான சாலை அமைத்து தர வேண்டி மக்கள் உருக்கமான கோரிக்கை @CMOTamilnadu @TVKVijayHQ 🥹🙏🏻
@sophiapeppin Feels like ideas and actions are not aligned. Takes time for restoration of a rusty machinery. Expectations are high and they are feeling the heat to meet it .
Dear CM Vijay,
We know you. You will never know us.
That is the arithmetic of celebrityhood.
Still, we want you higher than where you stand. Higher, even, than your own applause.
Your campaign was in a Full throttle to the last vote.
MGR's goalpost is behind you now.
Good. But don't rest on one summit, the world keeps building taller ones.
We want you to last. Not the way a hit runs one weekend. The way a conviction runs a lifetime.
Bengal wrote that ideology first.
Jyoti Basu ruled for twenty three years.
Then, on no one's orders but his own, he said: enough.
He climbed down before anyone pushed him. Before him, no one ever had.
He gave the land back to those who worked it.
A doctor's son. A nobody, once.
By the time he left this earth, he belonged to everyone who had never met him.
They loved him quietly.
That is the second half you still have to write.
Here is the harder question.
You are a brilliant planner, no one disputes it. Your fan following is massive ,no one disputes that either.
But,are they wise? Does they fight your opponents with knowledge, or only with noise and abuse?
Are they sincere toward women, or only loud about them?
Some of our women are another league.
Calling you "Anna" , we accept. "Athaan" , never.
Most who shout it don't even know the difference.
It's starting to look tired. Same scene, on loop.
The fans will stay. Probably. But will the others, the ones wearing no merchandise,
the ones you actually need to build a new state? That, we doubt.
A leader is not a spark that flares once and dies.
A leader is the fire that keeps a people warm long after the crowd has gone home.
Your real contest was never inside Tamil Nadu. That stage is too small for what you can be.
Your contest is India.
To reach it: regulate everything. Regulate the message. Regulate the fans.
Remember always, a film runs three hours. A Chief Ministership runs five years.
Between those two clocks sits a chasm most celebrities never cross.
Cross it.
Long live.
#vijay #dmk #admk
மாண்புமிகு அமைச்சர் @KASengottaiyan மற்றும் அமைச்சர் @logintvk அவர்களுக்கும் இந்த காணொளியில் உள்ள பெண் கடந்த எட்டு மாதங்களாக போராடி வருவதாகவும் தனக்கு இன்று வரை பட்டா கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு பட்டாவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏🏻
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் V.சம்பத்குமார் MBA அவர்களின் அதிரடி உத்தரவால் கோவை அரசு மருத்துவ மனையில் எமர்ஜென்சி வார்டு எலிகளின் குழிகளை மூடி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.👌🏻
ஆட்சின்னா இப்படி இருக்கணும்❤️🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலி��்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்புப் பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் 13.07.2026 திங்கட்க��ழமை அன்று முதல் இயக்கப்படவுள்ளது. அப்பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் இன்று (11.07.2026) பார்வையிட்டா��். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. த. மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
இரு திராவிட கட்சியில் அடிப்படை வசதி கூட இல்லாம மக்கள் அவதி!
ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் குறைகளை தீர்க்கும் மக்களுக்கான ஆட்சி தவெக🥹❤️
#TVKWinsHearts#PeopleChooseTVK
மேல்மலையனூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு போக்குவரத்து சேவை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி..
RuralDevelopment | PublicTransport | 11 July 2026
#Melmalayanur#Newstamil24x7
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu ஒரு அன்பான கோரிக்கை... 🙏🏽
இதுவரை யாரும் செய்திடாத இந்த ஒரு உதவியை இந்த மக்களுக்கு நீங்கள் செய்து கொடுத்தால், அது அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப்பெரிய உதவியாகவும் நன்றிக் கடனாகவும் இருக்கும்.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உதவுங்கள் அண்ணே... 🙏🏽🙏🏽🙏🏽
"படிச்சும் எனக்கு எங்கையும் வேல கிடைக்கல.. அவர்கிட்ட மனு கொடுத்தேன் உடனே வேலை கொடுத்துட்டாரு" பொறியியல் பட்டதாரி மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்
#Pudukkottai | #TVK | #Minister | #MohamedParvez | #PolimerNews