@ImPrinze@mkstalin@TRBRajaa@arivalayam@DMKITwing@Udhaystalin நீங்க ஸ்டிக்கர் ஒட்டுற அத்தனை முதலீடுகளை கொண்டு வந்தவர் @TRBRajaa//
அதே போல தமிழ்நாட்டை விட்டு போன முதலீடு திட்டங்களுக்கும் சேர்த்து திமுக ஸ்டிக்கரை ஒட்டுங்கள் அண்ணா.
வந்த வர்ர முதலீடுகளுக்கு பொறுப்பேற்குறீர்கள்.
விட்டு போன திட்டத்துக்கு ஏன் பொறுப்பேற்க மறுக்கிறீர்கள்.
@saysatheesh@mmeiyyanathan அய்யா அய்யா அய்யா
பொறுமை பொறுமை
திமுக கட்சிக்காரங்க படிச்சவங்க தான். சுயமா யோசிக்குரவங்க தான். என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க.
அதுக்காக வர்ர வந்த திட்டம்ளா திமுக கொண்டு வந்ததுனு சொல்றிங்க நானு உடன்படுகிறேன்.
விட்டு போன திட்டத்துக்கு திமுக தான் காரணம்னு உடன்படுவீர்களா அய்யா..
@AravindRajaOff@IUMLTNOfficial அந்த ஏணிய புடிச்சியிருக்கரே ஒருத்தர்.. அவருக்கு அதே IUML தோழர்களின் வாக்கு இல்லன சேப்பாக்கத்துல வெற்றினு செய்தி வந்திருக்குமா..?🤧
@Kani_Rabi143 5 வருட தறிகெட்ட ஆட்சிக்கு பொம்மை முதலமைச்சரா இருந்ததான் லட்சணம் தான் இன்னக்கி ஒரு sitting CM முதல் சுற்றிலிருந்து தோத்து Ex MLA ஆன வெற்றி வரலாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதை மறவாதீர்.
IUML முசுலிம் தோழர்களா தான் சின்னவர் தப்பித்தார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் உடன்பிறப்பே.
@YousufRiaz86@grok அண்ணே நமக்கு இலக்கணமான ஒரு இலக்கிய தலைவர் இருக்கும் போது.. நாம என்ணே அடுத்தவர் புகழுரைக்கனும்.
அய்யா கலைஞர் அவர்களின் புகழ் பாடுவோம்ணே.
@saysatheesh@mmeiyyanathan கைவிட்டு போவது என்பது உடனே நடப்பது..//
சரிங்க. நா உங்க பதிவுக்கே வர..
அப்புறம் Hwaseung Company ஏன் 3 மாதங்களுக்கு பிறகு AP சென்றது. MoU (1720Crore) 2025 Aug la signed TN. But Nov 2025 la moved to AP.
Why It Takes 3 Months To Move?
அவ்வளவு தான்.
@DrHolyhemp Being CM is far bigger than any award in the world. மக்களின் அங்கீகாரமே மேலானது நிலையானது ஆளப்பெரியது.
கடந்த 5 வருட தறிகெட்ட ஆட்சியில் லட்சணம் தான் Sitting CM Ex MLA முதல் சுற்றுலிருந்து சாதனை தோல்வி.
சின்னவர் உதயநிதி அவர்கள் புதிய திரைப்படம் நடிக்க விருக்கிறாராமே..Award வாங்க.
@saysatheesh@mmeiyyanathan என்ன ப்ரோ ஒரு திட்டம் TN க்கு வந்தா DMK ஸ்டிக்கர் ஒட்றீங்க..
அதுவே ஏன் வேற State க்கு போன DMK ஸ்டிக்கர் ஒட்ட மாட்றீங்களே ப்ரோ..
வந்தது DMK னாலனா.. போனதும் DMK னாலதானு தைரியமாச் சொல்லுங்க உடன்பிறப்பே.
@haki21k@mmeiyyanathan என்ன ப்ரோ ஒரு திட்டம் TN க்கு வந்தா DMK ஸ்டிக்கர் ஒட்றீங்க..
அதுவே ஏன் வேற State க்கு போன DMK ஸ்டிக்கர் ஒட்ட மாட்றீங்களே ப்ரோ..
வந்தது DMK னாலனா போனது DMK னாலதானு தைரியமாச் சொல்லுங்க உடன்பிறப்பே.
@ImPrinze என்ன ப்ரோ ஒரு திட்டம் TN க்கு வந்தா DMK ஸ்டிக்கர் ஒட்றீங்க..
அதுவே ஏன் வேற State க்கு போன DMK ஸ்டிக்கர் ஒட்ட மாட்றீங்களே ப்ரோ..
வந்தது DMK னாலனா போனது DMK னாலதானு தைரியமாச் சொல்லுங்க உடன்பிறப்பே.
@kattraal@shanmugamchin10 1.மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இளவரசராக கணக்கிடப்பட மாட்டாது. ஆனால்,கொத்தடிமைகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இன்றைய இளவரசர் உதயநிதி,நாளைய இளவரசர் இன்பநிதி என்று தானே புகழ் பாடுகிறார்கள்.
2.திருவல்லிக்கேணி முஸ்லிம் தோழர்கள் பெரும்பான்மையோர் IUMLகட்சியை சார்ந்தவர்கள்.
3&4..😂
@egalitarian2897@ThanosTheEnd_ தமிழ்நாட்டை 60 ஆண்டு காலமாக ஆண்ட திராவிட இயக்கங்கள் பெண்களுக்கு நிகழக்கூடிய குற்றங்களுக்கு எதிராக எவ்வித ECOSYSTEM உருவாக்கவில்லை என்பதே நிதர்சனம்.புதிய Ecosystem உருவாகுவதற்கு சில காலங்கள் எடுக்கும்.60 ஆண்டுகள் சிலரின் விசுவாசம் மாறாது அல்லவா.மாறிமாறி கொள்ளையடித்து பழகியவர்கள்.
@tamilravi@vijayraman10 பார்த்து பார்த்து கொள்ளை அடித்து மாநிலம் னூ சொல்லுங்க..
கரூர்ல திமுக மூன்றாம் இடம்.
1820 Votes Margin la தான் தவெக வெற்றி கைநழுவியிருக்கு.. மக்கள் தான் எஜமானர்கள் என்பதை மறவாதீர்கள்.
கரூரில் மக்கள் தவெக வை கைவிடவில்லை. துயரத்தில் மக்கள் தவெக பக்கம் தான்.
@Vanitha06119914 2021-2026 கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் நிறைவுக்கு மக்கள் கொடுத்த மதிப்பெண்.. Ex MLA முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
Sitting CM முதல் சுற்றிலிருந்து சாதனை தோல்வி.. வெற்றி வரலாறு.
@suryaxavier1 ஐந்து வருட தறிகெட்ட ஆட்சியின் லட்சணம் தான் Sitting CM முதல் சுற்றுலிருந்து சாதனை தோல்வி.
மக்கள் தான் எஜமானர்கள் என்பதை மறந்ததன் விளைவு.
இளவரசர் சேப்பாக்கத்தில் IUML தோழர்களின் வாக்குகளால் மட்டுமே தப்பித்து கொண்டார் என்பதை மறவாதீர். நிதர்சனத்தை புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்..