♦️ தற்குறிகள் சினிமா மாயையை விட்டு விலகியிருக்கிறார்கள்
♦️ காங், விசிக, மதிமுக, இயூமுலீ போன்ற கூட்டணி கட்சிகள் இல்லாமலே திமுக தனக்கான வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி இல்லை
♦️தபால் வாக்குகள் திரும்ப திமுக பக்கம்
♦️ முஸ்லிம் லீக் கட்சி தான் போயிருக்கு முஸ்லீம்கள் யாரும் போகல
ஆக எளிட் புழுத்🔥களுக்கு மட்டும் தான் அவரு எளிமையா நடந்துப்பாரு....
அடிமட்ட ரசிகன் போனால் ஏதோ வெறிநாய பார்த்த மாதிரி பார்க்கிறது.....
எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு விதத்தில் சில்ர என்பதை நிரூபித்து விடுகிறார்கள் 🙏🙏🙏
#AKbetrayed
ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத வகையில் வீடுகளின் வாடகை மற்றும் விற்பனை விலை உயர்ந்துள்ளதால்,பொதுமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் கடும் வீட்டுவசதி நெருக்கடி(Housing Crisis) காரணமாக ஸ்பெயின் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள்வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
தலைநகர் மாட்ரிட்டில் 70 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்த மரியா டெல் கார்மென் அபாஸ்கல் (87) என்ற முதியவர் வசித்து வந்தார். அவர் வசித்த வீட்டின் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடகையைக் கடுமையாக உயர்த்தியதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 23 அன்று அந்த முதிய பெண்மணி ஈவிரக்கமின்றிப் படுக்கையோடு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஸ்பெயின் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. “இது சாதாரண மரணம் அல்ல, ஒரு அமைப்பின் படுகொலை!” என முழக்கமிட்டு ஆயி ரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வாடகை உயர்வும் துயரமும்
ஸ்பெயினில் வீடுகளின் பற்றாக்குறை யும், கட்டுப்பாடற்ற வாடகை உயர்வும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்துள்ளது. ஸ்பெயினில் ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.2,67,315 ஆக உள்ளது. ஆனால், ஒரு சிறிய வீட்டின் வாடகை ரூ.1,27,138 ஆகும். இது அவர்கள் ஈட்டும் ஊதியத்தில் சுமார் 50 சதவீதமாகும். மேலும், 2026 செப்டம்பர் மாத நிலவரப்படி அந்நாட்டின் பணவீக்கம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும்கடுமையாக உயர்ந்துள்ளது.
ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்டில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் குறைந்த வாடகையிலோ அல்லது மானிய விலையிலோ தங்குவதற்காக அரசால் வழங்கப்படும் ‘சமூக நல அரசு வீடுகள்’ (Social Housing) வெறும் 10,000 மட்டுமே உள்ளன. ஆனால், தலைநகரில் வீடுகள் தேவைப்படும் எளிய மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ளது.
#Sapin
மெய் சிலிர்க்கிறது..!!
தேர்தல் தோல்விக்கு பிறகு உடையாத வேட்பாளர் சுகன்யா அவர்களின் மன தைரியமும், துடிப்பும்
வேட்பாளரின் மனநிலை அறிந்து தொடர்பு கொண்ட தலைவர் அவர்களின் அன்பும், அக்கறையும்
ஆயுள் உள்ளவரை உங்க தொண்டனாய் இருப்போம் தலைவா; நீங்க நீண்ட ஆயுளோடு இருக்கனும் தலைவா!!
அண்ணே @Senthilvel79 🔥🔥
இனிப்பு பெட்டி மணி என்னும்
பிணந்தின்னியை பிஞ்ச செருப்பை பீயில் முக்கி உச்சந்தலையில் அடிப்பது தான் 🔥🔥
அந்த பிணந்தின்னி Twitterல் இல்ல
கெடுவான் கேடு நினைப்பான் !
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்றோர் இந்த இடைத்தேர்தலில், நாம் இல்லாமல் திமுக டெப்பாசிட்டையே இழந்து தவிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் செய்துக் கிடந்தனர் !
எதிரிகளும் நம்மை, கூட்டணி துணையில்லாமல் திமுகவால் கணிசமான வாக்குகளையோ, வெற்றிகளையோ பெற்றதே இல்லை என்கிற அவப்பெயரை அவதூறாக பூசிக் கொண்டே கிடந்தனர் !
இந்த இடைத் தேர்தலையே திமுக தவிர்க்குமென புரளியைக் கிளப்பி விட்டனர்.
ஆனால் முதல் ஆளாய் வேட்பாளர்களை அறிவித்ததோடு அன்றி, முதல் ஆட்களாய் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தவர்களும் திமுகவினர்தான் !
மதுராந்தகத்தில் ஸ்டாலின் & உதயநிதி தலா ஒரு நாள் மட்டுமே பரப்புரையில் ஈடுபட்டனர். தாராபுரத்திலும் அதுவே. ஒருவர் வேன், இன்னொருவர் மேடைப் பேச்சு.
ஆனால் முதல்வராக இருந்தவர் தலா இரு முறை பேச்சு + சாலை உலா என அனைத்து சீன்களும் போட்டார். இடைத்தேர்தலுக்காக ஒரு முதலமைச்சர் இந்தளவு மெனக்கிட்டு யாருமே அவரவர் வாழ்வில் பார்த்ததில்லை, வரலாறுமில்லை. ஒரு முதல்வராக இருந்துக் கொண்டு மக்கள் வரிப்பணத்தை அப்படி வீணடிப்பது அறமில்லை !
எந்த நெருடலுமில்லாது தாய்மாமன் மோதிரம், வெற்றிப் பயணம், அண்ணன் சீர் திட்டங்களை இந்த இடைத் தேர்தலுக்காகச் செயல்படுத்தினார்.
அவருடன் பரப்புரைக்காக காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் என அனைவருமே பாடுபட்டனர்.
இவ்வளவு செய்த பின்னரும் அவர்களால் பிரம்மாண்ட வெற்றியைப் பெறவியலவில்லை. மாறாக, திமுக தனியாகவே போராடி இரண்டாமிடத்தில் கம்பீரமாக வந்து நிற்கின்றது !
தாராபுரத்தில் போன மே மாதத்தில் 16000 வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்றவரால் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. மதுராந்தகத்தில் போன முறை திமுகவுக்கு மூன்றாமிடம், இம்முறை இரண்டாமிடம். வாக்கு விழுக்காட்டில் திமுகவுக்கு சரிவில்லை.
கம்யூனிஸ்ட் தனியாக நின்றிருக்கத் தேவையே இல்லை. தன் பலவீனத்தை ஒருபோதும் பொதுவெளியில் வெளிப்பட யாருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் நம் முன்னாள் தோழர்கள் ஏன் அந்த ஆயுதத்தை எடுத்து தமக்குத் தாமே பாய்ச்சிக் கொண்டனர் எனத் தெரியவில்லை. இனி தவெக அவர்களை மதிக்காது, திமுக சீண்டாது !
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களை நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து அனுப்பி வைத்த திமுகவை அவர்கள் இழிவு செய்திருக்கக் கூடாது !
சமீப காலங்களில், மதிமுக, முஸ்லீம் லீக் பேசிய பேச்சுக்களெல்லாம் ரணக்கொடூரமானவை. அதற்கெல்லாம் இனி எந்தப் பிறவியிலும் மன்னிப்பில்லை !
காங்கிரசைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தன் வாழ்க்கையில் செய்த பெருங்குற்றம் தன்னை ஏற்றி அழகு பார்த்த ஏணியை எட்டிவிட்டது. திமுகவை இழந்த ஒரே ஒரு காரணத்தினால் இன்று டெல்லியில் அவர் தனித்து பரிதாபமாகத் தெரிகிறார் !
பாமக பின்னாளில் திமுகவுடன் பயணிக்கும். அதற்கு முன்னால் அது கொஞ்ச காலம் விசிலடிக்கப் போகும். அது போவது விசிகவை துரத்தியடிக்க.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். திமுகவுக்கு துரோகம் செய்த எவனுடைய வாழ்க்கையும் நிம்மதியாக முடிந்ததாக வரலாறு இல்லவே இல்லை.
இனி எப்போதும் காங்கிரஸ், விசிக, மதிமுக IUML கட்சிகள் திமுகவுடன் கூட்டு சேர்க்கப்படாது. கலைஞருக்கு மிகப் பிடித்தமானவர்கள் என்பதால் கம்யூக்களை பொறுக்கலாம், ஆனால் அதை காலம் சொல்லட்டும் !
திமுக & அதிமுகவுக்கு வாக்களித்த தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கொஞ்சமேனும் மானம், ரோஷம், பகுத்தறிவு, சூடு,சுரணை இருந்ததால் நீங்கள், கவர்ச்சிக்கோ, பரிசில்களுக்கோ மயங்காமல், உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாக்களித்தீர்கள். உங்கள் கோபத்தை தக்க வைத்திருங்கள். விரைவில் இருள் அகலும், விடியல் வரும் !!!
#திமுக
Thanks
Raja Rajendran.. Facebook.
பாதுகாப்பு சீருடையில் RSS பஜ்ரங்தள் குண்டர்களா? பெரும்பாலான காவலர்களுக்கு பெயர் மற்றும் பேட்ஜ் இல்லை. உண்மையை வெளிக்கொணர்ந்த ரிப்போர்ட்டர்
நாம் அன்றே சொன்னோம். இவர்கள் இந்துக்களுக்கும் எதிரிகள் தான்.
Central Delhi, India’s capital, has been sealed off ahead of a “Cockroach” youth movement protest demanding chief election commissioner Gyanesh Kumar quit over a voter-list revision critics say favours Narendra Modi’s Bharatiya Janata Party.
🔴 More on https://t.co/MbrRGkFd1I