கொடி அசைத்து தொடங்கி வைக்குற சாதா CM இல்லடா இவுரு. அதுல பங்கு பெற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற OG CM டா இவரு. தமிழ்நாட்டுலயே ஏன் இந்தியாலயே இப்டி ஒரு CM ம காட்ட முடியுமா?
திமுகவின் திருட்டு வேலை பார்த்து அம்பலம்...
VCK CPM CPI தான் கடைசியில் நேர்மையான அரசியல் செய்து இருக்காங்க..❤️👌...
தவெக தொண்டர்கள் இவர்களை பாராட்டனும்💯👌