😕📢 நேற்றுதான் எச்சரிக்கை வந்தது... இன்று மீண்டும் அதே குற்றச்சாட்டு!
🍽️ கோவில்பட்டி அம்மா உணவக இட்லிகள் மொத்தமாக சிற்றுண்டி கடைகளுக்கு விற்கப்படுவதாக தகவல்.
⚠️ உண்மையெனில் உடனடி விசாரணையும் நடவடிக்கையும் அவசியம்.
@TVKVijayHQ | #CMThalapathyVijay
@DMKITwing ஆர்வக்கோளாறு ஐடி விங் என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக் கட்டணத்தை வனத்துறை அமைச்சர் தனது சொந்த செலவில் அரசாங்கத்திற்கு தனது அறக்கட்டளை மூலம் வழங்கப் போகிறார்.
Governor's Address tomorrow. All eyes will be on the opening protocol: Tamil Thai Vazhthu or National Anthem first? Former Governor R.N. Ravi walked out over the issue. Will Governor Arlekar follow convention or chart a different course? The answer may come in the very first few minutes of the Assembly session.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.06.2026) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை அவரது இல்லத்தில் மலர்க்கொத்து வழங்கி, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
To the best of my knowledge, this is the first OFFICIAL document specifying the scale of HD Hyundai’s planned shipbuilding investment ($4B) in Tamil Nadu.
A significant step forward for Korea-India maritime cooperation.
Thank you for the seamless coordination. @Keerthana4VNR
Met Lieutenant General Virendra Vats, YSM, SM, VSM, Director General National Cadet Corps, at Jawaharlal Nehru Indoor Stadium today. We held constructive discussions on strengthening and expanding NCC infrastructure across Tamil Nadu. The Government of Tamil Nadu remains committed to empowering our youth in the service of the Nation.
@HQ_DG_NCC
"தவெகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை மேற்கொண்டால் அந்த முடிவை முழு மனதுடன் வரவேற்போம்.." - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
#Pudukkottai | #TVK | #VijayaBaskar | #PolimerNews
#Breaking: Vijayabaskar loyalists in #Pudukkottai have passed a resolution that the former minister who resigned as MLA is joining #TVK and all of them are supporting him. He is expected to join TVK on 22, while others will join TVK in #Pudukkottai.