குலுங்கும் திருச்செந்தூர்
வைகா���ி விசாகத்தை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
வைகாசி விசாகத்திற்காக 4 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்து வருகின்ற���ர்
#trichendurmurugantemple #crowd
காவியத்தலைவனே..
கனவு காண்கிறோம்!
நீ வருவாய் என!!
மாற்றம் தருவாய் என!!!
எடுபுடி வேலைக்கு
எத்தனையோ பேர்..
சடுகுடு ஆடலாம் வா...
அடங்கிப் போகும் ஆளில்லை நீ...
ஆளப் பிறந்தவன்...!
முடங்கிப் போகும் கோழை அல்ல...
அகன்று விரிந்த ஆலமரம் நீ...!
ஒரு கன்னத்தில் அடி��்தால்
மறு கன்னத்தை
தாய் மண்ணுக்காக காவல்துறையில் நான் 9 வருடம் கட்டிய எனது உலகத்தை உடைத்துவிட்டு வந்துள்ளேன். இங்கு தான் இருப��பேன் எங்கும் செல்ல மாட்டேன் என்று முன்னாள் மாநில தலைவர் அண்ணன் @annamalai_k பேசிய வீடியோ தற்போது வைரல். #Annamalai
#WATCH | வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி போன்ற காவடிகளை எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
#SunNews | #Thiruchendur
#முருகர்_காலைவணக்கம் 🙏🙏
கந்தனிடம் உந்தனையே சொந்தமென வி���்டு விடு..!
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே...!
உன் சந்ததிகள் அதனைக்கும் கூட வருமே...!
முருகனருள் கூட வருமே..!!
கந்தனாருள் கூட வருமே..!
குமரன் அருள் கூட வருமே..!🦚🚩
#முருகா_சரண��் |#Muruga |#சரவணபவ
A strong and united NDA is Tamil Nadu’s preferred option. People want good governance not corruption and dynasty politics of DMK!
Here are yesterday’s highlights….