Uma senhora já idosa foi parada pela polícia.
— Algum problema, policial? — perguntou ela.
— A senhora estava acima da velocidade permitida.
— Entendo.
— Posso ver sua carteira de motorista?
— Não tenho.
— Não tem?
— Perdi há quatro anos por dirigir bêbada.
— Certo... Então me mostre o documento do carro.
— Também não posso.
— Por quê?
— Porque roubei este carro.
— Roubou?
— Sim. E ainda matei o dono. Os pedaços dele estão em sacos plásticos no porta-malas.
O policial ficou pálido, recuou e chamou reforço. Em poucos minutos, várias viaturas cercaram o carro.
Um oficial mais experiente se aproximou.
— Senhora, desça do veículo, por favor.
Ela desceu calmamente.
— Um policial me informou que a senhora roubou este carro e matou o proprietário.
— Matei o proprietário?
— Sim. Poderia abrir o porta-malas?
Ela abriu. O porta-malas estava completamente vazio.
— Este carro é seu?
— Claro. Aqui estão os documentos.
Confuso, o oficial continuou:
— Também me disseram que a senhora não tem carteira de motorista.
A mulher abriu a bolsa e entregou a habilitação válida.
Sem entender nada, o oficial disse:
— Meu colega afirmou que a senhora estava sem carteira, roubou o carro e matou o dono.
A senhora suspirou e respondeu:
— Aposto que aquele mentiroso também disse que eu estava correndo.
RSS என்றால் என்ன ?
இன்றைய #GenZ இளைஞர்கள் RSS
இயக்கம் பற்றி தெரிந்து கொள்ள... 👇👇👇👇👇
1.RSS - இது இந்து மத வெறி முகமூடி அணிந்த
பார்ப்பனர்களால் ஆரம்பிக்கப்பட்டது...
2. இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன
மதவெறியர்கள் நிதி அளித்து
நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு.
3. இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டு கொன்றது. இதுதான் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் படுகொலை.
இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி மோதல்களுக்கும் இதுதான் காரணம்.
4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்
இன்று அரங்கேற காரணம் இந்த
அமைப்பு தான்.
5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள் அடிமையாக ,
தீண்டத் தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள்.
6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.
7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல்,
நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.
பெரும்பாலும் "பார்ப்பனர்கள்"
அதிகாரத்தில் இருப்பர்.
8. இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி" இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும்
தலித் மக்களுக்கு எதிராகவும்,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும்
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தப்படுவர்.
9. இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர்.
புராணத்தில் சொல்லப்பட்ட கதா
பாத்திரங்களை உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள். ராமன் என்பவன் ஒரு
கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி ,
அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி
உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி
இந்துக்களை
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு
வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை
வித்திட்டனர்.
11. விநாயகர் ஊர்வலம் ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும்
கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை
சிதைத்தனர்.
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது.
12. இவர்கள் அரை டவுசர் போட்டு,
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....
13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்
ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல்,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை
கொடுப்பார்கள்.
14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.
15. பெரும்பாலான அரசுகள் (ஒன்றிய -
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.
16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
"மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் -
அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.
17. சமஸ்கிருதம், இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
"மாட்டு கறி உண்பதை தடை" செய்வார்கள்.
18. அதிகமான "அம்மண-சாமியார்கள் -
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி
திரிவார்கள் .. அவர்களை இவர்கள்
"ரிஷிகள் அமைப்பு என " ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்.
19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்க்க்களை எதிர்க்கும் -
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யுனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் ஆகியோர்களை
தாக்கி கலவரம் செய்வர் - பல நேரங்களில்
கொலையும் செய்வர் --இப்படி பல அறிஞர்களை கொலை
செய்திருக்கின்றனர்.
20. இவர்கள் பல துணை அமைப்புகளை
வைத்துள்ளனர்.
அவைகள்:
விஷ்வ ஹிந்து பரிசத்
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக -பாரதிய ஜனதா
பார்டி. BJP மற்றும் தமிழக வெற்றி கழகம் TVK.
21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் - இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.
22. இவர்களின் தலைமை பீடம் "(RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்றப் படவே இல்லை.
23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு
-இடஒதுகீட்டு எதிரானது".
24. இவர்களது அமைப்பு சமத்துவத்தை
எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.
25. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி
உள்ளது.
என்ன டா @RameshOffcl
சரிதானே???
ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கே IUML, VCK வாய் மூடிக் கொண்டு இருக்கின்றனவே?! ஒரு முழு ஆட்சியை நடத்திக் கொண்டு ஒன்றிய அரசை எதிர்த்து நிற்க திமுகவுக்கு எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்!
I was in Chennai away from my hometown with my wife and 5 year old daughter. We are both Vijay fans for almost 3 decades however politically inclined towards DMK due to their social policies. I was damn sure about a DMK sweep however my wife was concerned about the white shirt and beige pant nincompoops and kept asking me if DMK will win. However the day went dark as the clock ticked. Coming from a privileged home both socially and economically I was fighting a hell lot of people around who were mostly sangis and tharkuris. Around 4 pm I accepted the reality and consoled my wife who was constantly asking me "why do you give me hope, how can this happen?" The next day I was standing out of arivalayam feeling emotional. Back to my hometown and was having a serious quarrel with everyone in the families who kept repeating the fake narrative of law and order issues. Just pointed out they are all casteist elites who can't digest dmk taking out people from poverty. The fight continues now in x and insta
என்ன எவனும் FOLLOW பண்ணல , நான் ஒரு பதிவு போட்டா சீண்ட கூட மாட்டானுவ .. எதையாச்சும் RE TWITTE பண்ணோம் நா ரெண்டு பேரு அதை RE TWITTE பண்ணுவானுவ . இந்த எதை பதியும் எனக்கு கவலை இல்லை .. நான் திமுக காரன் .. திமுக காகத்தான் பேசுவேன். என் பாட்டன் அப்பன் நான்னு தலைமுறையா திமுக காரன் டா
விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்பது மட்டும்தான் என் வாழ்க்கையில் தற்போது நான் செய்த நற்செயல்!இந்த நற்செயல்களை நீங்கள் யாரும் செய்திருந்தால் RT 🔁 பண்ணுங்க!
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !!
சாட்சிகள் !!
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. உண்மை யா இல்லையா #pls_comment
🚨This is how government is setting a fake narrative in front of you to increase petrol and diesel prices🚨
It took me days to understand what's actually going on in oil since this war.
Read this carefully and it will blow your mind.
I TALK DATA...👇
1.Petroleum Ministry saying OMCs are suffering a daily loss of 750 crore rupees on sale of petrol and diesel.
2.Government imported 1.32 lakh crore worth of crude in the month of April of which 52000 cr worth of crude oil was exported when there is scarcity of crude in your own country just for the benefit of some private companies.
In fact they are still exporting refined products of crude and minting huge money.
No need for me to name the companies.
On other hand PM Modi requested 140 cr Indians to use less petrol/diesel.
3.BPCL yesterday announces we have no stress on our balance sheets for FY 27.
So this is completely contradictory to the petroleum ministers statement.
Also remember the government never passed on the benefits to the consumer since last 4 years when crude prices were $60.
India wAs buying crude from Russia along with a discount of 10-15$/barrel.
4. In 2014, excise duty on petrol was 9 rs and it was ~2.86rs on diesel.
Till now the government has increased excise duty 16 times.
Yes you heard that right humongous 16 times.
Today excise duty on petrol is 33.90rs
and diesel is 32.80 rs.
Note that the Government has printed 43 lakh crore in 11 years by doing so.
OMCs balance sheets are as strong as ever.
Look at BPCL,HPCL OR IOCL.
Now let's get into current oil economics.
India's crude basket is ~110$ / barrel which means India's average buying cost of crude is ~110$.
Physical deliverable value comes around ~126$/barrel.
Today 1$=97 rs.
At crude oil price of around $110/barrel and USD/INR near ₹96.9, India’s approx internal/base cost of diesel would roughly look like this:
Crude Cost Calculation
1 barrel = 159 litres
So crude cost per litre:
110*96.9÷159=67
So raw crude itself costs about ₹67/litre.
Then add:
Refining cost: ₹4–6
Freight + insurance: ₹2–3
OMC margin: ₹2–4
Dealer commission: ₹2–3
Ethanol/biodiesel blending/logistics
That brings the internal pre-tax diesel cost to roughly:
₹76–82/litre.
So practically OMCs are still not making losses as pump prices are 94 rs.
So it is clear that the government is trying to create a fake narrative and gain sympathy for OMCs that will allow them to hike prices silently.
Just want to say, hiking prices will lead to rising inflation and ultimately everyone including all LADLI BEHNAS AND LADLA BABUS will suffer.
This I tweeted so that the common man should understand how he is getting played with his emotions and convey that the government should not make a mistake of understanding everyone a fool in this country.
எனக்கு 18 வயசு complete ஆகும் போது நாம உதய சூரியனுக்கு ஓட்டுப் போட போறோம்னு excited ah இருந்துச்சு ஆனா 2019 நாடாளுமன்றத் தேர்தல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக
சரி அடுத்து சட்டமன்றத் தேர்தல்ல உதய சூரியன்னு பார்த்தா 2021 காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி விசிக
அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் விசிக
அடுத்து 2026 சட்டமன்ற தேர்தல் விசிக
இன்னைக்கு வரைக்கும் உயிருக்கு உயிரா நேசிக்குற உதய சூரியன் சின்னத்த EVM machine ல நான் கண்ணால கூட பார்த்தது கிடையாது அடுத்த தேர்தலிலாவது உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு போடனும் தலைவரே @mkstalin 🥲 நமக்கு கூட்டணி கட்சியே வேண்டாம் இந்த மன உளைச்சலும் வேண்டாம் நம்மால முடியும் நாம ஜெயிச்சு காட்டனும்
தோல்வி தான் வைராக்கியத்தை கொடுக்கும் அந்த தோல்வியில நம்ம கூட யாரும் இல்லாதது தான் அந்த வைராக்கியத்த இன்னும் வளர வைக்கும் அடுத்து வர எந்த தேர்தலா இருந்தாலும் நாம பேசக் கூடாது நம்ம வெற்றி தான் பேசணும் ✊🖤❤️
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
தவெக விஜய் தான் மாற்று என்கிறார்கள்.
திமுக ஆட்சியமைத்த 2021 காலகட்டத்தில் இருந்த பொருளாதாரம் எங்கிருந்தது, March 2026 ஆட்சிக்காலம் முடியும் போது அது எங்கு இருந்தது என்பதை, எனக்குத் தெரிந்த அனைத்து metrics களையும் வைத்து list செய்துள்ளேன்.
2031 ல் தவெக விஜய் ஆட்சி முடியும் போது இந்த அனைத்து metrics ம் ஒப்பீடு செய்து பார்த்து திமுகவை விட தவெக சிறந்ததா இல்லையா என்று பொருளாதார அடிப்படையில் சுலபமாக தெரிந்து விடலாம்.
• GSDP (State GDP)
₹21.36 lakh crore to ₹35.68 lakh crore
Increase: +67%
• Real Economic Growth
8.0% to ~9%
Increase: ~+12.5%
• Per Capita Income
₹2.43 lakh to ~₹3.5 lakh
Increase: +44%
• Total State Debt
₹6.08 lakh crore to ₹9.29 lakh crore
Increase: +53%
• Debt to GSDP Ratio
28.8% to 26.1%
Change: -9.4%
• Fiscal Deficit
₹92,529 crore to ₹1.07 lakh crore
Increase: +15.6%
• Fiscal Deficit Ratio
4.33% to 3.0%
Change: -30.7%
• Revenue Deficit
₹58,693 crore to ₹41,635 crore
Change: -29%
• Revenue Deficit Ratio
2.75% to 1.2%
Change: -56%
• Capital Expenditure
₹43,838 crore to ₹57,231 crore
Increase: +31%
• Welfare/Subsidy Spending
~₹1 lakh crore to ~₹1.4 lakh crore
Increase: +40%
• Unemployment Rate
~8–9% to ~6%
Improvement: ~25–33% lower
• FDI Inflows
~$2.17 billion to ~$3.68 billion
Increase: +70%
• Manufacturing Share in Economy
~20% to ~23%
Increase: +15%
• Merchandise Exports
~$26 billion to ~$50 billion
Increase: +92%
• Inflation
~6% to ~4.5%
Improvement: -25%
• Installed Power Capacity
~34 GW to ~42 GW
Increase: +24%
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புண்ணியத்தில் 2-3 வருடம் பெரிய தொங்கல் இருக்காது. ஏனா அவர் செய்த developments அப்படி. Economic indicators are laggy. ஆனால் 2-3 வருடங்களில் தெரிய ஆரம்பித்து விடும்.
அமைச்சர் பட்டியலைப் பார்க்கவும் பொழுது கண்டிப்பாக தவெக சாதித்து காட்டும் என்பதில் ஐயமில்லை😏
2031 ல் machine நிக்கட்டும்🙏