@sumanthraman@KTRagavanBJP உங்க ஆளே செல்லிட்டாரு.
B J P leader & Meghalaya minister Sanbor Shullai has called upon the people of the state to “eat more beef than chicken, mutton and fish”, while stressing that “everybody is free to eat what they want in a democratic country”.
அவசர அவசரம காப்பாத்த வராங்க 😄😄.
அவன் கட்சிக்காரனே சும்மா தான் இருக்கான்.
• அது போத மாத்திரையா?
• இல்ல மருந்து மாத்திரையா?
• குழந்தை எங்க?
• உடம்பு சரியில்லாமல் இருக்கிற குழந்தையை வீட்டுல விட்டுட்டு ஐபிஎல் பார்க்க வந்தாங்களா?
• இந்தியாவுல 50 எம் ஜி க்கு குறைவா தூக்க மாத்திரை மட்டும் தான் இருக்கு. ஆறு மாத குழந்தைக்கு 15 லிருந்து 20 mg தான் கொடுக்க முடியும். அப்போ பொடி பண்ணது எவ்வளவு அளவு?
• குழந்தைகளோட எல்லா மாத்திரைகளோட திரவ வடிவ டானிக் எல்லா மருந்து கடையிலும் இருக்கும்போது
மாத்திரை பொடி பண்ணி கொடுக்க சொன்ன டாக்டர் யாரு?
• எந்த மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்குனாங்க.
இந்த மாதிரி ஏராளமான கேள்விக்கு பதிலே இல்ல.. ஆனா இது FAKE NEWSனு இவங்க ரெண்டு பேரும் முடிவு கட்டி உறுதியாக சொல்றாங்களே?
அப்பாவ காணோம்னு நம்ம தலைவர தலைகுறைவா பேசி ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள அவங்கள காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? அவங்களுக்கு அவங்கள காப்பாத்திக்க தெரியாதா?
ஏதோ தப்பா இருக்குதே 🤔
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). திருச்சி கம்பரசம்பேட்டை பகுதி TVK அந்தநல்லூர் ஒன்றிய இணை செயலாளர். இவர் ஏற்கனவே திருமணமானவர், இரண்டு குழந்தைகள் உள்ளவர்.
தனது மனைவியின் உறவினரான 10ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியைத் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோருக்கு தொடர்ந்து கடுமையான தொந்தரவு கொடுத்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, மிரட்டல் கொடுத்து ரகசியமாக கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். சிறுமியின் தாயார் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடியை நான் தொட்டதே இல்லை..
அப்போ ஏர்போர்ட்டில் மது பாட்டில் வச்சு மாட்டினது யாரு..??
இல்லை யாருக்காக எடுத்துட்டு போய் மாட்டினாரு..??
குடி தவறு தோழர்களே...😂😂😂
குடியை நான் தொட்டதே இல்லை..
அப்போ ஏர்போர்ட்டில் மது பாட்டில் வச்சு மாட்டினது யாரு..??
இல்லை யாருக்காக எடுத்துட்டு போய் மாட்டினாரு..??
குடி தவறு தோழர்களே...😂😂😂
#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்
குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo
ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியின் அலுவலகமாகச் சென்று சீட்டுப் பிச்சை எடுத்து அவர்களைக் காட்டி மெஜாரிட்டி இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது யார் தயவிலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால்தான் ஆட்சியில் இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் சொல்வது ஆணவம் அல்லாமல் வேறு என்ன?
#முரசொலி
குழந்தைக்கு காய்ச்சல் மருந்து என சொன்னீர்கள். பின்பு எதறக்கு 500 ரூவா நோட்டு ?
எதுக்கு ATM Card கார்டு?
அது போதை பொருள் இல்லை என்பதையும் தற்போது போதை பொருள் பயன்படுத்துவதில்லை என நிரூபிக்க Drug test எடுத்து நிரூபிக்க அமைச்சர் சர்த் தயாரா?
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளலாம் என அரசு அறிவித்தும் ஒரு லோடுக்கு ஒரு லட்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளரை வழிமறித்த விவசாயிகள் !
தமிழகமெங்கும் வசூல் வேட்டையை துவங்கிய தவெக பொறுப்பாளர்கள் .
@CMOTamilnadu
ஜோசப் விஜயின் வெட்டி விளம்பரத்திற்காக போக்குவரத்து நிறுத்தம்.
வேலைக்கு செல்வோர் கடும் அவஸ்தை. மரியாதைக்குறைவாக பேசிய போலீசார்
ஜோசப் விஜயை இப்படி பேசுவியா என வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்
வெட்டி விளம்பர பந்தா அரசால் தினந்தினம் நொந்து நூடுல்ஸ் ஆகும் சென்னைவாசிகள்