ஸ்டாலின் to உதயநிதி
அடுத்து என்னப்பா போராட்டம் பண்ணலாம்?...
நீட் ரத்து போராட்டம் பண்ணலாமா?
நீட் ரகசியம் கேட்டே நம்மள சாகடிப்பானுங்கப்பா
அப்ப மது ஒழிப்பு போராட்டம்?
இத்தன வருசமா என்ன புடுங்குனீங்கன்னு நம்மளையே கேள்வி கேட்பாங்கப்பா
அப்ப பாலியல் வன்கொடுமைக்கு எதிரா போராடுவோமா?
பாலியல் வழக்குல கைதான பாதி பேர் நம்ம கட்சிகாரங்க தான்பா
அப்புறம் எப்படிப்பா தவெக அரசுக்கு குடைச்சல் கொடுக்குறது...
விஜய் முதல்வர் ஆனது மட்டும் தான் இப்ப இருக்கவங்களுக்கு தெரியுது,
அந்த இடத்தை மட்டுமே நோக்கி அரசியலுக்கு வரவங்களுக்கு சில விஷயங்கள சொல்ல விரும்புகிறேன்,
அவர் சந்தித்த பிரச்சனைகள 10% கூட யாராலும் சமாளிக்க முடியாது ,
கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே,
ஜெயலலிதா கருணாநிதினு பெரிய ஆளுமைகள் இருக்கும்போதே,
ரஜினி கமலுக்கு தரப்படாத பிரச்சனைகள விஜய்க்கு தந்தாங்க,
காரணம் அவரோட அரசியல் வருகை தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்னு தெரிஞ்சு தான்,
அதுபோக அவர் ஒரு உச்ச நட்சத்திரம்,
25 ஆண்டுகளுக்கு மேலாக நற்பணி மூலம் பல உதவிகளை செய்து வந்தவர்,
தமிழ்நாடு முழுவதும் அதிக நற்பணி மன்றங்களை வைத்திருந்தவர்,
அதிக சம்பளம் வாங்கியவர்,
அனைத்து மக்களையும் கவர்ந்தவர்,
அதிக விமர்சனங்களை பார்த்தவர்,
எதற்கும் பின்வாங்காதவர்,
எந்த நடிகருக்கும் தரப்படாத பிரச்சனைகளை இவருக்கு தந்த போதிலும் தைரியமாக எதிர்த்து நின்றவர்,
கொலையாளி,
குடும்பத்தை கவனிக்காதவர்,
தவறான நடத்தை கொண்டவர்,
வரி கட்டாதவர்,
பிளாக் டிக்கெட் வித்தவர்,
ரசிகர்களை ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டவர்-னு
அவ்வளவு விமர்சனம் வச்ச போதும்,
தளராம தன்னோட இலக்கை நோக்கி மட்டுமே அரசியல் செய்தவர் ,
இவருடன் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களை ஒப்பிட்டால்,
100-5% என்ற அளவிற்கு கூட ஒப்பிட முடியாதவர்கள்,
யாரோ சொல்கிறார்கள் என்று ஆசை வார்த்தையால் ஏமாந்து விடாதீர்கள்,
சூப்பர் ஸ்டார் ரஜினியே வந்த ஒரே மாதத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் ,
விலகினார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்,
வருபவர்களை பொறாமை கொள்கிறார்கள் என கூட நினைக்கலாம்,
பொறாமை என்பதனை தாண்டி நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறது,
அதை அரசியலுக்கு வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ....
Some goodbyes are too painful to accept🥹
We didn't just watch your films.. We lived every moment of them! The big screen may miss your magic, but our hearts never will. Thank you for a lifetime of unforgettable memories. Forever Thalapathy❤️
#ThalapathyVijay#JanaNayagan
கூட்டத்துல தொலைஞ்சு போன குழந்தை மாதிரி
பள்ளிக்கூடம் Farewell முடிச்சு போன மாதிரி
முதல் காதல் தோல்வி மாதிரி
Interview ல Fail ஆன மாதிரி
இந்த மாதிரி என் தலைவனோட Sign off ku இவ்ளோ அழுதேனு எனக்கே தெரியல
Miss You Thalaivaa, Thanks for Everything