பொய் பேசி பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தான் ஆட்சி இழந்து நிற்கிறீங்க திரும்பவும் அதே மாதிரி பொய்யே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா இனி ஜென்மத்துக்கு கூப்புதான்.
Farmer son is a false narrative . They are filthy rich , annamalai was born with a silver spoon . And his father is definitely not a farmer - ask anyone who knows their family , and they will tell you .
The fake propaganda guy strikes again. The classic Michaelpatti case.
The pattern remains the same…throw out some claims, create noise, and move on. Spreading misinformation is just his habit.
உன் எல்லை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசு. நீ தினமும் பயன்படுத்துற சில சேனல்களை உன் சொந்த கட்டுப்பாட்டில் இருக்குற மாதிரி நினைச்சுக்காதே. டெய்லி பால் பாக்கெட் போடுற மாதிரி நீ தினமும் பயன்படுத்துற சேனல்னு நினைச்சுக்காதே. அந்த மூணு சேனலும் உன் கண்ட்ரோல்ல இருக்கா, நீ ��ூட்டி அடிக்கவும் பொறுக்கித்தனம் செய்யவும்?
இந்த மூணு சேனலுக்கு ஆதரவு தர்றதால அவை உன் கட்டுப்பாட்டில் வந்துடாது.
அரசாங்கத்துக்கு என்ன செய்யணும்னு நன்றாகத் தெரியும். தேவையில்லாம மற்றவர்களுக்குப் பாடம் சொல்ல முயற்சி பண்ணாதே. உன் வேலை என்னவோ அதைப் பார். தேவையில்லாத பிரச்சினைகளையும், வீண் பிரச்சாரங்களையும் வேற எங்காவது வைத்துக்கோ. போய் கர்நாடகால வெச்சுக்கோ.
அப்படிப் பார்த்த��� தவெக அரசு - சன் டிவி, கலைஞர் டிவி, நியூஸ் ஜெ மேலயும் மெதுவாத்தானே நடவடிக்கை எடுக்கணும்? ஸ்ட்ராட்டஜின்னு நினைச்சு லூசுத்தனமா பேசாதே.
There is absolutely no match between Annan @TVKVijayHQ and @annamalai_k .
Vijay started a party from scratch , invested his own money , trusted his fans who have become party cadres and won the election with people’s support .
While annamalai used prime minister Modi and Amit Shah for his growth , grew to fame Using BJP and RSS eco system and its hard working cadres , and now trying to project himself as a standalone leader !
Stark difference !
மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.