...@AIADMKITWINGOFL ஈரோடு மண்டலத் தலைவர் நண்பர் @Dhanaakutty1 அவர்கள் மீது காவல்துறை கைது செய்ய முயற்சித்து இரவு நேரத்தில் வீடு புகுந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வீட்டில் இருந்த பெண்களிடம் இரவு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் ஆண் காவல்துறையின��் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
அரசியல் ரீதியாக நடந்த ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, ஒரு அரசியல் கருத்து தெரிவிப்பதை கூட இந்த அரசாலும் முதல்வராலும் எதிர்கொள்ள முடியவில்லை என்றால், Narcissistic Behavior என்று நாம் சொல்வது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றே பொருள்.
இதுபோன்ற வெள்ளிக்கிழமை வாடிக்கைகளை எல்லாம் இந்த ஆச்சரியக்குறி அரசு கைவிட வேண��டும்!
இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்கும் அந்த அச்ச��ூட்டும் தருணத்தை மிக நெருக்கமான காட்சிப் பதிவு ஒன்று படம்பிடித்துள்ளது.
இயற்கையின் மிகக் கடுமையான அழிவுச் செயல் இது.
FQL பண இரட்டிப்பு மோசடி நடவடிக்கை எடுத்து பணத்தை இழந்த மக்களுக்கு பணத்தை தமிழக அரசு பெற்று தர வேண்டும்
சட்டமன்றத்தில் கழக பொது செயலாளர் #எடப்பாடியார் அவர்கள் கோரிக்கை
#BREAKING || ‘மதம் மாறிய பிறகு எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது’ - உயர்நீதிமன்ற அமர்வு அ��ிரடி
📌இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவத்திற்கு மாறிய பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர், தான் சாதி ரீதியாக அவமதிக்கப்பட்டதாக வழக்கு
📌எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
📌பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்பியதற்கான ஆதாரம் இல்லை
📌மதம் மாறிய பிறகு எஸ்சி, ���ஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது
📌சிறப்புத் தண்டனைச் சட்டங்களை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் தான் செயல்படுத்த வேண்டும்
📌சட்டத்திற்கு உண்மையாக இருப்பது என்பது சமூக நீதிக்கு உண்மையாக இருப்பதாகும்
📌இந்தச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
#MaduraiHighCourt | #SCSTAct |
இன்றைய தினம் எனது பிறந்தநாளை குடும்பமும், நண்பர்களும் சூழ @vvedutrust சார்பில் “இளைஞர் எழுச்சி விழாவாக” மாணவர்களுக்கான, இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்கிக் கொண்டாடினோம்.
பெருந்திரளாகப் வருகை புரிந்து வாழ்த்திய கழக உடன்பிறப்புகளுக்கும், #திருப்பரங்குன்றம் தொகுதி சொந்தங்களுக்கும் அறுசுவை விருந்து அளித்து எங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்தோம்.
#Thiruparankundram #Madurai #AIADMK
மொழிப்போரில் தொடங்கிய மதுரையின் மேன்மைமிகு அரசியல் வரலாறு,
சங்கம் வளர்த்த மதுரைக்கே அரசியல் இலக்கணம் தந்தவர்,
மக்களுக்காக களத்தில் காழ்ச் சிந்தையோடு மறச் செயல்கள் புரிந்த அண்ணா திமுகவின் தளபதி,
எவராலும் புறம் பேச முடியாத அரசியல் மாண்புக்கு சொந்தக்காரர்,
புறநகர் கிழக்கு மாவட்டத்தை தன் அன்பால் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் எங்கள் மாவட்டச் செயலாளர்,
எனது அரசியல் ஆசான்,
மாண்புமிகு அப்பா @rajanchellppavv அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கழக @AIADMKITWINGOFL ஊராட்சி செயலாளர் அன்பிற்கினிய சகோதரர் கவியரசன் அவர்களின் மறைவு செய்தி மன வேதனை அளிக்கிறது...
அன்புச் சகோதரரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்���ும் கழக உடன்பிறப்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...
அன்புச் சகோதரர் அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 😭
சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
அவதூறு வழக்கு போட்டு கைது செய்வது தான் ஜனநாயகத்திற்கு ஜனநாயகன் அரசு சொல்லும் பதிலா?
ஒரு வழக்கு அல்ல; பத்து வழக்கு போட்டாலும் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு வெல்லும் ஆற்றல் அதிமுகவிற்கும் சகோதரி இந்திராணி அவர்களுக்கும் உண்டு...
இந்த சிறிய பொய் வழக்கை வைத்து அவரது குரலை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது...
சகோதரி அவர்களும் ஒரு வழக்கறிஞர் என்பதால், இந்த பொய் வழக்��ை மிக எளிதாக வ���ன்று விடுவார். விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கிறோம்...
மேலூர் அ.வல்லாளப்பட்டி தன்னரசு மத்தம் மேலநாட்டின் தலமை கிராமமான அ.வல்லாளபட்டி நடுவளவு கிராமத்தைச் பெரிய அம்பலகாரர் சேர்ந்த மதிப்பிற்குரிய அப்பா திரு. கரு.சேதுராகவன் அம்பலகாரர் அவர்கள் இறுதி ஊர்வலம்...
ஆற்றல் என்ற சொல்லுக்கு இலக்கணமாக என்றும் செயலாற்றும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர், என்றென்றும் அன்பிற்குரிய சகோதரர் திரு. @satyenaiadmk அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டி பாலாற்றுப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, சிவகங்கை-மதுரை மாவட்ட பாலாறு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று (19-06-26) சிங்கம்புணரில் பிரம்மாண்ட கண்டன ஊர்வலம் நடைபெற்றது!
@CMOTamilnadu@TVKVijayHQ@narendramodi@EPSTamilNadu
#vallalapatty #vallalapattyreels #vivasayam