நமக்கு தனி டிவி சேனல் இல்லை என்ற காரணம் சொல்லியபோது அமித் ஷா கேட்டாராம் எந்த சேனலை கொண்டு 303 சீட் ஜெய்ச்சோம் என்று..
இன்றும் சேனல் இல்லை ஆனால் அபார வளர்ச்சியில் தமிழக பாஜக..
சரியான தலைவர் இருந்தால் எதுவும் சாத்தியம்.. @annamalai_k
"எங்கள் கட்சியின் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் விலை போய் விட்டார்கள், Technicaly அவர்கள் திமுக தான்" : துரை வை.கோ.
Technicaly அவர்கள் திமுக என்றால் அவர்களை ராஜினாமா செய்ய சொன்ன உங்கள் தந்தை தான் விலை போனவர். குதிரை பேரத்தில் ஈடுபட்டவர். வெட்கம் கெட்ட பேச்சு.
நாராயணன் திருப்பதி.
@ANI They are feeling pain when their nefarious agendas are not going to work any more through social media through which they used to interfere in Indian elections to bring down Modiji's government
@itskJayaprakash எப்படியும் இனி ஜெயிக்க முடியாது என்று உறுதியாக தெரிந்து விட்டது. அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு கட்சி சொத்துகளையும் தானே அனுபவிக்க திட்டம் போல
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
I am reminded of what Sarojini Naido said about Gandhi ji... "It costs a lot of money to keep this man in poverty."
More power to you Sir ✊✊✊✊
In case if someone has these lying around, and does gift it to you... can you please pass them onto me, once the dharna is over... I too may need those in the coming days, for a similar dharna :)
கோர்ட் order என்ன சொல்லுதுன்னா:
- புகார்தாரர் (TR.Baalu) மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் (K.Annamalai) நீதிமன்றத்திற்கு வரவில்லை;
- வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். புகார்தாரர் தனது வழக்கை வாபஸ் பெற மனு (Sec 257 CrPC) தாக்கல் செய்தார்.
- நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.
- இதில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை. கேஸ் க்ளோஸ்!
இனிமே எவனாவது அண்ணாமலை தான் வழக்கை வாபஸ் வாங்கினாருன்னு சொன்னா, ஒன்னு அவனுக்கு படிப்பு அறிவில்லாம இருக்கணும், இல்லனா அவன் ஒரு தற்குறித்தனமான அரைகுறையா இருக்கணும்! 🤫🔥
கோர்ட் ஆர்டராவது படிக்க கத்துக்குங்கடா!
@annamalai_k
#Annamalai #TRBaalu
Am I the only one who recalls that during Op Sindoor, the then-DGMO, LG Rajeev Ghai, at an official press briefing had paid tribute to the 5 personnel who made the supreme sacrifice during the Operation. Also recall, Air Chief Marshal A.P. Singh, having personally visited Sergeant Kumar’s family to pay his respects. And now National War Memorial has their names etched in stone as a tribute for their ultimate sacrifice. Where’s the confusion?
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
@chnmharish அண்ணாமலை சமாதானமாக போக விரும்பவில்லை, டிப்பர் தான் வழக்கு போட்டார் அவர்தான் வாபஸ் வாங்குகிறார், புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்குகிறார் என்றால் அதன் எதிராளி இல்லை இல்லை அவரை நான் அவமதித்துவிட்டேன் வழக்கு தொடரட்டும்னா சொல்வாங்க!?
அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் வாங்கிய டி.ஆர்.பாலு
2023-ஆம் ஆண்டு அண்ணாமலை வெளியிட்ட DMK Files-ஐ தொடர்ந்து, அவர் மீது தொடுத்த வழக்கை திமுக எம்.பி. டி.ஆர். பாலு வாபஸ் வாங்கினார்.
வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் டி.ஆர். பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது