மக்கள் கட்சி தலைவரை கண்டு தான் ஓட்டு போட்டார்கள் அவரின் பேச்சுக்காக தான் ஓட்டு போட்டார்கள் அவர்களின் ஓட்டை வாங்கிவிட்டு இப்போது மக்களின் கருத்தை கேட்க ஏன் முன்வரவில்லை.@EPSTamilNadu@ADMKofficial@SPVelumanicbe
மதிப்பிற்குரிய பொதுச் செயலாளர் அவர்களே மாவட்ட செயலாளர்களை சந்திக்காமல் கிளைச் செயலாளர்களை சந்திக்கவும். தொண்டர்களின் குரலாக இருப்பவர்கள் கிளைச் செயலாளர்கள் மட்டுமே. #edappadipalanisami#admk#eps@EPSTamilNadu
4க்கு ஆண்டுகாலமாக உறங்கிக் கொண்டிருந்த விடியா திமுக அரசு இப்பொழுது அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறோம் என்று அறைகூவல் விடுத்து இருக்கின்றன இதை யாரை ஏமாற்றுவதற்கு. ஓட்டு என்று வந்தால் நாங்கள் சட்டையை கூட கழட்டி எறிவோம் என்று சொல்லும் விடியோ அரசு #aidmk#EdappadiPalanisamy
அன்று காற்றில் ஊழல் !!!
இன்று தண்ணீரில் ஊழல் !!! அன்றும் இன்றும் என்றும் ஊழல் தான் எங்கள் மூச்சு ஊழல் தான் எங்கள் உயிர் ஊழலுக்காகவே வாழ்வோம்
ஊழலுடன் வாழ்வோம் என்றென்றும் உங்கள் நினைவில் திமுக (திருடர்கள் முன்னேற்ற கழகம்) @TrueAIADMK@EPSTamilNadu#TNGovt#tasmac#corruptiondmk
திமுக என்பதை மாற்றி பொய் கூறும் கழகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீட்டிற்கு அன்று கூறியது என்ன என்று கூறுவது என்ன. எங்கே சென்றது உங்கள் நீட் ஒழிப்பு ரகசியம்? @EPSTamilNadu
Why should government employees have their full salary even in lockdown without any work.Others dnt have food.
அரசு ஊழியர்களுக்கு எதற்காக ஊரடங்கி லும்அலுவலகம் இல்லாதபோது முழு சம்பளம் வேண்டும். சாமானியர்கள் ஒரு வேளை உணவிற்கு பரிதகவிக்கும் போது. @mkstalin@narendramodi