தவெக அரசுக்கு சேகர் பாபு எவ்வ���வோ பரவாயில்லை...
கடந்த திமுக ஆட்சியில் அறநிலை துறை சார்பில் ஒவ்வொரு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்து கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து வைத்த நபர்களிடமிருந்து மீட்டு கோயில் சொத்து கோயிலுக்கே என்று செயலாற்றியவர் சேகர்பாபு.
அரசியல் ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் ஆனால் தற்போது நடக்கக்கூடிய சூழலை கருத்தில் கொண்டோம் என்றால் சேகர்பாபின் செயல் தூய்மையான செயலாகவே நாங்கள் இப்போது உணர்கிறோம். தூய அரசு என்று சொல்லக்கூடிய தவெக அரசாங்கம் கோயில் நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கி உத்தரவிடுவது நீதிக்கு புறமானது.
பழனி தண்டாயுதபாண சாமிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 40 ���ென்ட் இடம் 110 கோடி ரூபாய் மதிப்பு, அதேபோல கரூரில் நான்கு கோயில்களின் மதிப்பு 25000 கோடி, இந்த சொத்துக்களை தனியார் அபகரித்துக் கொள்வதற்கு அரசு துணை போய் உள்ளது. கட்சி பெயர்தான் மாறி இருக்கிறது தவிர கருத்திலோ சொல்லிலோ செயலிலோ இந்த அரசாங்கம் ஒருபோதும் மாறவில்லை என்பதற்கு ஒரு சிறு உதாரணமே இச்செயல்.
பழனியில் பதிவு செய்யப்ப���்ட நிலத்தை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் அதேபோல கரூரில் போட்ட உத்தரவை தாவெக அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்று தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வலியுறுத்துகிறது.
பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.07.2026) பெருந்தலைவர் காமராஜர் அ��ர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை - பல்லவன் சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில், நம் திராவிட மாடல் அரசின�� கீழ், பல சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக,
• வால்டாக்ஸ் முதலவர் குடியிருப்பு திட்டம்
• ஸ்டான்லி முதலவர் குடியிருப்பு திட்டம்
மக்கள் நலனையும், மக்கள் தேவைகளையும் அறிந்து
செயல்படும் அரசு, இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
மதம், மொழி என்ற வேறுபாடுகளைத் தாண்டி
இஸ்லாம், கிறிஸ்துவர், இந்து
அனைத்து சமூகங்களும்
ஒற்றுமையுடன் இணைந்து வாழும் துறைமுகம்.
ஒற்றுமை, நம்பிக்கை, சகோதரத்துவம்,
இதுதான் நம்ம துறைமுகத்தின் அடையாளம்.
எல்லோருக்கும் எல்லாமும் ஆன அரசு,
இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு
திராவிட மாடல் நாயகர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு
மக்கள் நீதி மய்யம் தலைவர் - உலக நாயகன் திர��� கமல்ஹாசன் அவர்கள் வாக்குகளை சேகரித்தார்..
தமிழ்நாடு போராடும்!!
தமிழ்நாடு வெல்லும்!!
வாக்களிப்பீர் உதயசூரியன்🖐️
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய நான் , வார்டு 57, 55ல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினருடன் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்க��� வாக்கு சேகரித்தோம்.
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #hattrickharbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில், நம் திராவிட மாடல் அரசின் கீழ், பல சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்கள் நலனையும், மக்கள் தேவைகளையும் அறிந்து
செயல்படும் அரசு, இந்த திராவிட மாடல் அரசு!
அனைவருக்கும் வளர்ச்சி!
அதற்கு துறைமுகமே சாட்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில்
மத��ார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராகிய நான் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றினேன்.
கலைஞர் கொண்டு வந்த இலவச பர்மிட், தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த மானியத்துடன் கூடிய ஆட்டோ கடன், பிங்க் ஆட்டோ திட்டம் என பல நன்மை பயக்கும் திட்டம் தந்த திராவிட மாடல் அரசுக்கு தான் வாக்களிப்போம் என சங்கங்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாக்களிப்போம் உதயசூரியன்!!
வ��ல்வோம் ஒன்றாக!!!
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
இந்து சமய அறநிலையத் துறை சார்பில்
பல சிறந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக,
சென்னை துறைமுகம் பகுதியில் 50 கோவில்களில் கும்��ாபிஷேகம் நடைபெற்றது.
துறைமுகத்தில் மட்டும் 10 கோவில்களுக்கு சொந்தமான 39,000 சதுர அடியில்,
ரூ.65 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
ஸ்ரீ காலிகாம்பாள் கோவிலின் ஐந்து அடுக்கு ராஜகோபுரம் மூன்று அடியளவு உயர்த்தப்படுகிறது.
கந்தகோட்டம் உள்ளிட்ட 5 கோவில் குளங்கள் புதுப்பிக்கப்பட்டன.
எல்லோருக்கும் எல்லாமும் ஆன அரசு,
இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின் படி,
சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற திராவிட மாடல் அரசு தொடரவேண்டும், எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவேண்டும், நாடு தொடர்ந்து நலம்பெற வேண்டும் என்றால்,
உங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்காக உழைக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி கே சேகர் பாபு என்கிற நான் வெற்றி பெறவேண்டும் என
எழுச்சி தமிழர் - பாசமிகு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
சமத்துவம் நிலைக்கட்டும்!!
தோழமை வெல்லட்டும்!!
வாக்களிப்போம் உதயசூரியன்!!
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும���
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்,
நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
பல சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து வரும்
திராவிட மாடல் 2.0 அரசின் கீழ்,
பல புதிய திட்டங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
குறிப்பாக,
• பிரகாசம் சாலையில், பிராட்வே பகுதியில்
₹30 கோடி மதிப்பில் நவீன பொதுநூலகம் அமைக்கப்படுகிறது
• வாட்டர் பேசின் சாலையில்
144 கூடுதல் குடியிருப்புகள் கட்டப��படுகின்றன
• பி.ஆர்.என். கார்டன் குடியிருப்பு கட்டுமானம்
• தீவுத் திடலில் (30 ஏக்கர் பரப்பளவில்)
₹121.92 கோடி மதிப்பில் கண்காட்சி மையம் உருவாக்கம்
• குரளகம் மற்றும் பிராட்வே பேருந்து நிறுத்தம் மேம்பாடு
• சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில்
27 மாடிக் கோபுரம் அமைத்தல்
மக்கள் நலனையும், மக்கள் தேவைகளையும் அறிந்து
செயல்படும் அரசு, இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்,
நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
மக்களின் நலனையும் வாழ்வாதார வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தி
பல முக்கிய முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக,
வால்டாக்ஸ் முதலவர் குடியிருப்பு திட்டம்,
ஸ்டான்லி முதலவர் குடியிருப்பு திட்டம் ஆகியவற்றின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
சாலையோரத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில்,
இந்த அடுக்குமாடி க���டியிருப்புகள்
நம் திராவிட மாடல் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளன.
எல்லாதரப்பு மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருக்கும்
இந்த திராவிட மாடல் ஆட்சியை தொடரவைப்போம் 🖤♥️
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின் படி,
சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற திராவிட மாடல் அரசு தொடரவேண்டும், எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவேண்டும், நாடு தொடர்ந்து நலம்பெற வேண்டும் என்ற���ல்,
உங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்காக உழைக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.கே.சேகர் பாபு என்கிற நான் வெற்றி பெறவேண்டும் என
எழுச்சி தமிழர், பாசமிகு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
சமத்துவம் நிலைக்கட்டும்!!
தோழமை வெல்லட்டும்!!
வாக்களிப்போம் உதயசூரியன்!! 🌅
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்ல��்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய நான், வார்டு 55 மற்றும் 56 ஆகிய இரு வட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினருடன் இணைந்து வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin#HattrickHarbour#SekarBabu#dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்,
நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
குறிப்பாக,
ஒரு குழந்தை பிறக்கும் முன்பே தொடங்கி
வாழ்நாள் முழுவதும் தொடரும்
நலத்திட்டங்களின் வாழ்க்கைச் சுற்று ✨
ஒவ்வொரு கட்டத்திலும்
மக்களின் வாழ்க்கையை உயர்த்தும்
அன்பும் ஆதரவும் நிறைந்த ஆட்சி
இதுதான் உண்மையான மக்கள் சேவை…
வாழ்க்கை முழுவதும் துணை நிற���கும் அரசு!
எல்லோருக்கும் எல்லாம��ம் ஆன அரசு,
இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
சூரியன் உள்ள வரிசை எண்- 2.
தொடரும் திராவிட மாடல் 2.0 .
ஏப்ரல் 23 – சாதனைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள்
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நகர்வோம், திராவிட மாடல் 2.0 மூலம் முன்னேற்றத்தை மேலும் உயர்த்துவோம், நிலையான வளர்ச்சி, சமூக நலன், சமத்துவம் இவற்றை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து உதயசூரியனுக்கு வாக்களிப்போம், மீண்டும் வெற்றி ��ம்மதே!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #hattrickharbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்,
நமது ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும்
திமுக தான் வர வேண்டும் என்று ஆதரித்து,
தங்களது அன்பையும் ஆதரவையும் காட்டியுள்ளனர்.
எல்லோருக்கும் எல்லாமும் ஆன அரசு,
இந்த திராவிட ம��டல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்