BELONGS TO THE DRAVIDIAN STOCK
சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி கழக தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் (சமூக வலைதளம் )
கிழிந்து தொங்கும் ஊழல் தவெகவின் முகமூடி! சொந்தக் கட்சிக்காரர்களிடமே பகல் கொள்ளையடிக்கும் கமிஷன் அரசு!
என் ஆட்சியில் லஞ்சம் இருக்காது, ஊழல் இருக்காது! நான்தான் இந்த ஆட்சியின் ஒற்றைப் பவர் சென்டர்! என்று கேமரா முன்னால் நின்று வீராவேசமாக ரீல்ஸ் விட்ட பொம்மை CM விஜய்யின் யோக்கியதை, இன்று உயர் நீதிமன்றப் படியேறி வீதிக்கு வந்து சந்தி சிரிக்கிறது!
அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை பகிரங்கமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு, சந்தையில் காய்கறி விற்பது போல அரசுப் பதவிகளை ஏலம் விடுவது வேறு யாருமல்ல, தவெகவின் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பொதுச் செயலாளரான அமைச்சர் ஆனந்தும், மாவட்டச் செயலாளர்களும்தானாம்!
இதைச் சொல்வது எதிர்க்கட்சிகள் அல்ல, சொந்தத் தவெக கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முகத்திரையைக் கிழித்துள்ளார்!
மேடையில் மட்டும் தூய சக்தி நாடகம், ஆனால் திரைக்குப் பின்னால் கட்சியின் பொதுச்செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை அத்தனை பேரையும் கமிஷன் ஏஜெண்டுகளாக மாற்றி லட்சக்கணக்கில் பதவி பேரம்!
அரசுப் பதவிக்காகத் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடமே இரக்கமில்லாமல் லஞ்சம் பிடுங்கும் இந்த பித்தலாட்டக் கும்பல், எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணப் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்?
ஊழல் வழக்குகளில் சிக்கிய பெருச்சாளிகளுக்கெல்லாம் வாஷிங் மெஷினாக மாறி அடைக்கலம் கொடுப்பதில் தொடங்கி, இன்று நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பதவிகளை விற்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து நிற்கும் இந்தத் தவெகவை, இனிமேல் தமிழ்நாட்டைச் சூறையாட வந்த ஊழல் சக்தி என்றுதான் இனி அழைக்க வேண்டும்!
#TVKFails
திராவிட மாடல் நல்லாட்சியின் நிர்வாகத் திறன்..
2020–2021 ஆம் ஆண்டில் ₹14,542 கோடி நஷ்டத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியம், மாண்புமிகு தளபதி அவர்களின் தொலைநோக்கு பார்வை, திறன்மிகு நிர்வாகம் மற்றும் திட்டமிட்ட சீர்திருத்தங்களால், 2025–2026 ஆம் ஆண்டில் வெறும் ₹933 கோடி நஷ்டமாகக் குறைந்தது..
இதுவே திறமையான நிர்வாகத்தின் வெற்றி..
திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு கிடைத்த முத்திரை..
சொல்வதை விட செய்து காட்டிய ஆட்சி.. அதுதான் திராவிட மாடல் ஆட்சி 🔥
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
கடந்த ஆட்சியில் சிறப்பாக பள்ளிக்கல்வித்துறை இன்று சீரழிந்து காணப்படுவதற்கு யார் காரணம் போலி வாக்குறுதிகளை கொண்ட அரசியல் தெரியாத ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்களைகுறை & அரசியல் அறிவு இல்லாதவர்களை பதவி கொடுத்த முதல்வரை குறை சொல்வதா ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
@imrajmohan பதில் என்ன
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
Cong இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்ட RSS காரர் இன்று காங்கிரஸ் இல்லை என்றால் TVK ஆட்சியில் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு திமுக விமர்சிக்கிறார். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள் .
Script paper-ஐ மட்டும் படிக்கும் Dummy CM அவர்களே தினமும் News paper படிங்க.
Sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நியூஸ் பேப்பரும் இலட்சணத்தைச் சொல்கிறது.
#TVKFails
பல லட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் முறையான வகுப்பறையில் காற்று வசதிகளை செய்து தராமல் மாணவர்களை கடும் வெயிலில் அவதிப்படுகிறார்கள். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் @imrajmohan@tnschoolsedu