Former Chief Minister and DMK President MK Stalin's op-ed on NEET in today's The Hindu is excellently argued and covers every important point.
A must read for those who claim that NEET has curbed commercialisation of medical education.
ல��க் அப் மரணம் தொடர்பாக TVK தேர்தல் அறிக்கை
ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. ந��து த.வெ.க. ஆட்சியில் திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத் தர விசாரணை மேற்கொள்ளப்படும். இத்தகைய கொடும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இப்போ தான் தப்பு பண்ண கத்துட்டு இருக்காங்க.. இன்னும் 6 மாசம்தான்.. அப்புறமா அதிகாரிகள் கத்து��் கொடுப்பாங்க.. அப்புறம் பாருங்க.. எவ்வளவு சரியா பண்ணுவாங்கனு
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
செந்தில்பாலாஜி கெட்டவராவ��� இருக்கட்டும். ஆனா அவரோட மனசாட்சிக்கு அவர் கையில 41 பேரோட இரத்தக்கறை இல்லனு அவருக்கு 100% நல்லா தெரியும்.
இந்த ஒரு விசயத்துல அவரால நிம்மதியா தூங்க முடியும்.
அதே மாதிரி விஜயாலயும் ஆதவாலயும் அவனுங்க மேல தப்பு இருக்கா இல்லையானு அவனுங்க மனசாட்சிக்கு நல்லா தெரியும்.
ஆனா நாமக்கல்ல 8:30மணி meetingகு சென்னை airportல 8.30 மணிக்கு நின்ன விஜயோட அலட்சியம் துளிக்கூட காரணம் இல்லனு நம்புற உங்களால எப்படி ந���ம்மதியா சோறு திங்க முடியுதுனு தான் தெரியல.🤧
dmk period lah Parandur and Hosur Airport yen avlo try pannanganu Bangalore vandha aprm dhaan terinjadhu.. Bangalore maathiriyaana city oda development samaalikave namaku iruka infrastructure pathave pathadhu.. so puthusa uruvaka vendiyadhu irundhuchu.. idhella tvk ku puriyadhu
ಬೆಂಗಳೂರಿನ ಸಮೀಪದಲ್ಲಿ ಎರಡನೇ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ ನಿರ್ಮಾಣ ಮಾಡುವ ವಿಷಯಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಇಂದು ವಿಧಾನಸೌಧದ ಸಮಿತಿ ಕೊಠಡಿಯಲ್ಲಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಶ್ರೀ @DKShivakumar ಅವರು ಉನ್ನತ ಮಟ್ಟದ ಸಭೆ ನಡೆಸಿದರು.
ಈ ವೇಳೆ ಸಚಿವರಾದ ಎಂ. ಬಿ. ಪಾಟೀಲ್, ಮುಖ್ಯ ಕಾರ್ಯದರ್��ಿ ಡಾ. ಶಾಲಿನಿ ರಜನೀಶ್, ಅಪರ ಮುಖ್ಯ ಕಾರ್ಯದರ್ಶಿ ತುಷಾರ್ ಗಿರಿನಾಥ್, ರಿತೇಶ್ ಕುಮಾರ್ ಸಿಂಗ್, ಆರ್ಥಿಕ ಸಲಹೆಗಾರರಾದ ಎಲ್. ಕೆ. ಅತೀಕ್ ಮತ್ತಿತರರು ಉಪಸ್ಥಿತರಿದ್ದರು.
கரூர் வழக்குல தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட அப்போ, ஒரு தவெக-காரன் போய் அவங்க குடும்பத்தை பார்க்கலை.. ஆனால் ஜெயராமன் கைதுக்கு ஜூலி நீதிமன்றம் வர வந்துருக்கு.. அந்த பிள்ளைய எவ்வளவு வேணாலும் கலாய்க்கலாம்.. ஆனா குறைந்தபட்சம் மனசாட்சியோட அங்கு வந்து நிக்குது..
#dmk
த.வெ.க ஆதரவு பெண்களை இழிவாக பேசிய வழக்கு… கைது செய்யப்பட்ட தி.மு.க Gen Z செயல்பாட்டாளர் சரண் ஜெயராமனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போலீசார்..
நீதிமன்றம் வளாகத்தில் காத்திருந்த ஜூலி மற்றும் தி.மு.க Gen Z குழுவினர்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
#Exclusive : Congress party has sent a recommendation list containing more than 150 names to the TVK government, urging it to appoint government counsels to represent the State in courts ranging from the Supreme Court to District Courts.
List, signed by Dr. Abhishek Manu Singhvi, Suraj Hegde, and Congress MP R. Sudha, also includes names recommended by senior Congress leaders, including former Tamil Nadu Congress Committee presidents K.V. Thangkabalu, Thirunavukkarasar, Selvaperunthagai among others.
The move comes at a time when several lawyers who represented TVK and fought legal battles on behalf of the party are awaiting appointments as government counsels.
@abpnadu | @rajivkhandekar #TVKGovernment #Congress
A friend recently forwarded me a WhatsApp message explaining how to access government services through the 'Namma Arasu' WhatsApp chatbot, asking, "Wasn't this launched during your tenure?"
I must admit, it was immensely satisfying.
When I launched Namma Arasu on 8 January 2026 at #UmagineTN2026, it was one among several digital governance initiatives undertaken by the DMK Government, under the leadership of Hon'ble Thiru @mkstalin, to make government services simpler, more accessible and truly citizen-centric. As Minister for Information Technology and Digital Services, I was pleased to launch this platform as another step towards bringing government services directly to people's fingertips.
In its first phase, Namma Arasu brought together 51 essential government services from 16 departments, enabling citizens to access certificates, make utility payments, avail local body services and use a range of other public services through a simple WhatsApp conversation. The platform was designed to expand progressively, with additional departments and services being added over time.
It is gratifying to see the platform continue to reach people through everyday conversations and word of mouth. Governments and office bearers may change, but the true success of a public initiative lies in its continued relevance and usefulness to the citizens it was created to serve.
That, to me, is the most meaningful measure of impact.
📲 Access Namma Arasu on WhatsApp: +91 78452 52525
ஜனநாயகன் படத்தை லீக் செய்ய ஒத்துக்கிட்டதற்கான பலன்.. டெண்டர் வழியாக இல்லாமல் அதிகார வழியில் இழந்தவற்றை கைப்பற்ற இந்த பதவி.. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு அரசியல் ரீதியாக எவ்வளவு கஷ்டங்களோ.. அதனை சமாளிக்க இந்த பதவி அளிக்கப்பட்டிருக்கலாம்.. இதுவும் ஒரு தொழில் முதலீடு தான்..
ஜனாநாயகன் படத்தின் தயாரிப்பாளர் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி��ாக கே.வெங்கட நாராயணன் நியமனம். ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்திக்கும் போது விஜயுடன் வெங்கட நாராயணன் உடன் சென்று இருந்தார். இவர் ஜனாநாயகன் படத்தின் தயாரிப்பாளர்
@CMOTamilnadu #tvk
செந்தில் பாலாஜி மேல ஆயிரம் குற்றச்சாட்டு சொல்லலாம்.. அந்த ஆயிரம் குற்றச்சாட்டையும் அலசி ஆராய்ந்து பதில் சொல்லுவாப்ல.. எந்தவொரு கேள்விக்கும் கொஞ்சம் கூட சலனம் இல்லாம அடிக்கிறாப்ல..
#senthilbalaji
🚨 Hard Disk - Theft issue 🚨
👉🏻 @V_Senthilbalaji has raised a question to @CTR_Nirmalkumar regarding the hard disk issue.
👉🏻 18 hard disks was stolen in headquarters 40 hard disks were recovered .
👉🏻 Where did the additional 22 hard disks come from ?