தமிழ்நாட்டின் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்து டெல்லிக்குச் சேவகம் செய்யும் விஜய்!
முதலமைச்சர் தன் கைவசம் வைத்துள்ள காவல்துறையில், தமிழ்நாடு காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில், அண்ணா பதக்கமே முதன்மையானது. அதுபோலவே காந்தி காவல் பதக்கமும் மதிப்பிற்குரியது. தமிழ்நாட்டின் இந்த இரு பதக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விழா மைதானத்தின் பின்னணியில், 'ஒன்றிய உள்துறை அமைச்சர்' பதக்கத்திற்கு வானளாவிய பிரம்மாண்ட பேனர்களை வைத்துள்ளார் டம்மி முதல்வர் விஜய்!
காவல்துறையினருக்கு வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தி பதக்கங்களே தமிழ்நாட்டின் பெருமை. அதை விடுத்து, ஒன்றிய அரசின் பதக்கத்தை மட்டும் வெட்கமில்லாமல் முன்னிலைப்படுத்தி, பெருமைக்குரிய காக்கிச் சீருடை பதக்க விழாவில் காவி நிறத்தைக் காட்டியிருக்கிறது தவெக அரசு.
தன் மாநிலப் பதக்கத்தின் மாண்பைக் கூடக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும்?
பல பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 10, +2 தேர்வுகளை கல்வித்துறை அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் நடத்தி வருகின்றனர். உள்ளூரில் எப்பேற்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும், கல்வி அமைச்சரின் பேரனாகவே இருந்தாலும் கேள்வித்தாள் லீக் ஆகாது. விடைத்தாள் திருத்தலில் தலையிட முடியாது. அப்படியோர் இரும்புத்திரை அது.
கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி முதல் காரியாப்பட்டி அரசுப் பள்ளி வரை அத்தனை மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளித்து லட்சக்கணக்கான மருத்துவர்களையும், பொறியாளர்களையும் உருவாக்கி வந்த இந்த சிஸ்டத்தை மதிப்பிழக்கச் செய்து விட்டு, விமானப்படையைக் கொண்டு கேள்வித்தாளை கொண்டு செல்வதும், ஐ.டி நிறுவன சி.ஈ.ஓவை கொண்டு தேர்வு முறையை கண்காணிப்பதுமான கேலிக்கூத்தை நடத்தி வருகின்றனர்!
உலகின் எந்த நாட்டிலும் இப்படியொரு அவல நகைச்சுவையை அரசே முன்னின்று நடத்தாது.
#BanNeet
ராஜ் மோகன் தலித் என்பதே தனி தொகுதியில் நின்றதால் தான் தெரியும் என்கிற @beemji க்கு எப்படி தவெக வென்ற ஓரிரு நாட்களிலேயே 27 தலித்கள் பொது தொகுதியில் வென்றனர் என்று நீலம் சார்பாக post போட முடிந்தது? யாரை ஏமாற்ற அந்த வேலையை பார்த்தீங்க?!
How dare you threaten students for exercising their democratic rights?
Please note, you are the ones that will be held accountable when the time comes.
Mr. Modi, our students are demanding Dharmendra Pradhan’s resignation.
Don’t insult their intelligence with this pathetic midnight video.
1. Sack Pradhan.
2. Punish those who beat students.
3. Apologise
மரண வாக்குமூலமே இருக்கு.
வெங்கம்பயலா இருந்து ஆளுங்கட்சிய பார்த்து சவுண்ட் விடுறது ரொம்ப ஈசி.
இப்ப ஆளுங்கட்சியான பின்ன நீ சவுண்ட் விட்டதுல ஒண்ணு கூட புடுங்க முடியாம நீ ஒரு வக்கத்த ஜோக்கர் புன்னகைன்னு வேஷம் கட்டி
அழகு பாக்கும் காலம்...
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இங்கே ஒரு உயிர் போயிருக்கிறது
சம்பந்தபட்ட மருத்துவமனை சுகாதாரத்துறை அமைச்சர் ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் முதற் காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார் .
வாழ்க ஜனநாயகம் .
#JustNow || தூத்துக்குடியில் லாக்கப் டெத்? - காவல் நிலையத்தில் வைத்து போலீசார் 3 பேர் சேர்ந்து தன்னை அடித்ததாக உயிரிழந்த அருணாச்சலம் பரபரப்பு மரண வாக்குமூலம்..
#Thoothukudi | #Police | #LockupDeath | #PolimerNews