கடந்த ஆட்சியில் குற்றவாளிகள் ஆதாரங்களை அழிக்கும் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவ்வழக்கை எத்தனை ஆண்டுகள் கடத்துவீர்கள்? இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இக்குற்றவாளிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! #DMK#TVK#TN
In this week’s #YenEndraKelvi
Reporting from outside #Veeramani’s bungalow and exposing the lies of the #Chennai Police, who attempted to close a POCSO case during the previous #DMK regime.
Watch: https://t.co/5rZ9F9uUJX
@ajplus Is the Argentina football team is supported only by the citizens of Argentina?? . Why don't you talk about British, French, Belgium, Portugal in the way the exploited Africa and Asia. I feel it's a manipulation to bring up something related to TRP or Mass media attention.
@Yoginprakash1@WeDravidians If it's abt capability we need to give her the time & the above post is so diversified and unethical question on her background & relationship with TDP leader lokesh under whom she worked as employee. Will it be easy for TRB, CBN and PTR to win elections if they weren't nepos?
@vasanthvel20@rajakumaari விடுமுறை பற்றி நீங்கள் பேசலாமா உ��்கள் தலைவருக்கு தான் ஊதியம் இல்லாத ஓய்வு தரப்பட்டிருக்கிறது. உழைப்பதற்கு எங்கள் தளபதி தயாராக இருக்கிறார் அப்பாவை ஓய்வெடுக்க சொல்லுங்கள் நலமுடன்
@rajakumaari@Makkalnanban_@idumbaikarthi இவங்களுக்கு இதுதான் வேலையே இப்படி தான் சாட்டை துரை முருகன் தேர்தலுக்கு முன்னாடி "bookmark" பண்ண சொன்னா. 100ல 1 ஆட்சி நிஜமா ஆகிடாதானு பாக்குறாங்க.
@svenkat574512@rajakumaari Bro!! He holds no responsibility towards administration right now placing his picture inside the local governance met is completely unethical manners! I feel it's a sort of political untouchability
@itisprashanth@saravofcl@saravofcl அவர்கள் தனது குழுவுடன் இப்போது எவ்வாறு பதில் அளிப்பது என்றும் முட்டுக் கொடுப்பது என்றும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்..
@itisprashanth (2/2) பின்குறிப்பு : (குன்னம்) முன்னாள் ப���க்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ( தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா அவர்களது கொடையின் கீழ் வரும் ஒரு தொகுதி.
@itisprashanth (1/2) ஏற்கனவே அங்கு (பெரம்பலூர்) ரௌடிசம் என்று திமுக மேல் பல விமர்ச���ங்கள் உள்ளன பிற கட்சிகள் மீது திமுக கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது. அங்கு திமுகவினர் இவ்வாறு நடப்பது ஒன்றும் புதிதல்ல இது திமுகவின் மாவட்ட கட்டமைப்பை தான் பாதிக்கும் மக்களுக்கு திமுக மீதுள்ள வெறுப்பை அதிகரிக்கும்