@ikamalhaasan
வணக்கம் ஐயா
நீங்கள் தற்போது நடத்தி வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் - 7 இதில் நீங்கள் தமிழில் மிக அழகாக உரையாடுகிறீர்கள் ஆனால் அதில் அகம் டி.வி. என கூறும் போது அதில் டி.வி. என்பது ஆங்கிலத்தில் கூறுவதற்கு பதிலாக தொலைக்காட்சி என தமிழில் கூறினால் மிக நன்றாக இருக்கும்