கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவப் பணிகள் த���ர்வு வாரியம் (MRB) சார்பாக, சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, 15 நாட்களில் அவசர அவசரமாக தேர்வுகள் 07.12.2025 அன்று நடத்தப்பட்டன. இந்த கணினி வழித் தேர்வில், தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை, தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த 24.02.2026 அன்று மாண்புமிகு சென்னை உய்நீதிமன்ற மதுரை கிளை, CBCID விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், இதுவரை விசாரணை முடியவில்லை. இந்த நிலையில், இந்த முறைகேடுகள் நடந்த நிலையிலேயே, தேர்ச்சி பெற்���வர்கள் என்ற பட்டியலை வைத்து, தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது, முற்றிலும் தவறானது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, உண்மையாக கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள், பாதிக்கப்பட்டுள்ளதை, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஏற்கனவே CBCID விசாரணை நிலுவையில் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில், பணி நியமன ஆணை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தவெக அரசு உணர வேண்டும்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்களுக்கு நீத�� கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் CCTV பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 07.12.2025 அன்று நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பில் தகுதியும், நேர்மையும் மட்டுமே முதன்மையானது. முறைகேடுகளுக்கு ���ருபோதும் இடமளிக்கக் கூடாது.
To get noticed by the high command, TVK ministers and leaders are shedding tears inside Jana Nayagan theatres and making sure the cameras capture it.
Can we stop the drama !?
#JanaNayagan
Even With A Vijay Movie Releasing Today, There’s No Urge To Troll Or Fight Anymore. ❤️🩹
We’ve Learned To Move Forward In Peace. You Changed Us Exactly The Way You Always Wanted Us To Be @Akracingoffl That’s Your Greatest Impact On Us. 🛐❤️🩹
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In the last 5 years, the NEET UG question paper has leaked thrice. Imagine the amount of pressure that it puts on students, who had to go through the examination process yet another time when the system that was supposed to bring in uniformity was failing. Yet there was no accountability, and I believe strongly that it was that moment that brought in a shift in the minds of the students to take to the streets to cry their hearts out.
Protest is a fundamental right in a Democracy. The pertinent question, however, is this: why did the BJP-led Central Government take so long to initiate a dialogue with the protestors? Why was meaningful engagement delayed until the protest had escalated to a flashpoint? What kept you waiting?
The students and the people who are leading them also have a responsibility here. It is natural that when a protest stays on for weeks, people with vested interests will take the stage to air views that are either completely irrelevant to the initial demands of the protests or would try to completely hijack it to serve their agenda. If you remain silent and let these people with vested interests further their agenda, then you are deviating from your core objectives. Please do not let it happen!
I urge the BJP-led Central Government to engage in meaningful dialogue, uphold transparency, and take swift, appropriate action to address the concerns at hand. The strength of any nation lies in the confidence its youth place in its institutions. If our students lose faith in the fairness and credibility of our education system, we are jeopardising the future of our nation.
#HVinoth about Thala #Ajithkumar :
• He tells all his directors, "Aduthu neenga padam panna.. Vijay sir oda, Rajini sir oda pannunga.."🔥 He calls us on every birthday, family event, and film pooja, and says, "All the best, sir.. Be careful sir.. Endha help naalum kelunga sir.."❣️
• He treats us like family..🤝 He's a mentor to all of us.. He always brings out the best in us whenever we're with him..
Romeo Pictures #Raahul about #AK
- #AjithKumar sir's goal is different. He wants to make his racing team a source of pride for India. His goal is to launch India's Formula 1 World Champion.
- I want to build a great Formula 1 team. I want to make India proud and do something meaningful for my country.
- He could easily do two films a year and earn a lot of money, but he chooses not to. Instead, he invests his own money in racing. That is the reality.
#AK64
Here is the video of dancer-choreographer Sridhar and his daughter dancing in infront of our #AjithKumar sir’s mural which is located in Indra Nagar, Chennai.
கல்வி நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது, சென்னையில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில், 500 மீட்டருக்குள் உள்ள பல டாஸ்மாக் கடைகள் இன்னும் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை நீடித்து வருகிறதென்றால், பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலைமை இருக்கக்கூடும் என்பது கவனத்திற்குரியதாகும்.
உங்கள் பகுதியிலும் கல்வி நிறுவனங்கள், கோவில்கள், அல்லது பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகள் இருந்தால், அதற்கு முன் நின்று Selfie வீடியோ எடுத்து, அருகிலுள்ள கல்வி நிறுவனம், கோவில் அல்லது பேருந்து நிலையத்தையும் Selfie வீடியோவாகப் பதிவு செய்து, இரண்டிற்கும் இடையேயான தூரம் மற்றும் தகவல்களைத் தெளிவாக குறிப்பிட்டு Reel ஆக பதிவு செய்து, பின்வரும் Google sheet-ல் விவரங்களை பதிவு செய்து எங்களுடன் இணையுங்கள்.
🔗
https://t.co/HIXKinRJTu
அரசு தன் கடமையை முழுமையாக நிறைவேற்ற ஒன்றிணைந்து வலியுறுத்துவோம்.
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
எனக்கு கூட ஒரு சின்ன சந்தேகம் இருந்தது..!! அண்ணாமலையின் மாநாடு மக்களின் கவனத்தைக் கவரும் அளவிற்கு இருக்குமா என்று...
ஆனால் உண்மையிலே எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ரீச்சாகி உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்��ாட்டு....