அதிமுகவிலிருந்து விலகி பதவி ஆசையில் பனையூர் நோக்கி ஓடிய ஒரு தறிகெட்ட கூட்டத்தை சென்ற பதிவில் பார்த்தீர்கள்..
அதே அதிமுகவிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அறிவாலயம் என்ற தாய் வீட்டிற்கு வந்திருக்கிறது ஒரு கூட்டம். இது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் எதிர்க்கட்சியில் சேர்ந்திருக்கும் தன்மானக்கூட்டம்.
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழாவில் சுயமரியாதையுள்ள இந்த கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
20 நாளில் டெண்டர் விட்டு கலைஞருடைய விளக்க உரையையும் பதிப்பித்த பக்கா மாஸ் அரசு🔥🔥
(உண்மை: அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறையில் திருக்குறள் மட்டுமே அச்சடிக்கபட்ட பைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது)
ஆதாரம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது…
#sofamodel 💦
@mkstalin ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதும் இல்லாத போதும் தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய. ஒளியேற்றி கொண்டு இருக்கிற கொண்டு இருக்கிற இரு வண்ண கொடி.
TVK Virtual Warriors give R#pe threats to women Online. But the government will not take any action, because the person sitting at the top feeds on this behaviour of his fans to retain his popularity and strength.
#மாற்றம்
எதையும் வாசிக்க இயலாத இன்ஸ்டா வாயர்களின் வசதிக்காக நண்பர் ஒருவர் நான் போட்ட டுவீட்டை வீடியோவாக மாற்றி கொடுத்துள்ளார். முடிந்த வரை பரப்பவும்.
Insta post link https://t.co/m3OmMySAUO
எந்த தகுதி அடிப்படையில் இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்பது தெரியவில்லை விஜய் சார் நண்பர் என்ற அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர் தூத்துக்குடி மக்களுக்கு வாழ்த்துக்கள்
👇🏻👇🏻👇🏻👇🏻