#JUSTIN | பல்லடம்: அரசின் உதவியால் ஆவின் பாலகம் அமைத்த மாற்றுத்திறனாளி அபினேஷ், தனது சேமிப்பில் இருந்து ₹1000 ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்
மற்ற நடிகர்கள் நிவாரண உதவி செய்வது பெயர் வாங்குவதற்காக தான் செய்கிறார்கள் 👍
ஆனால் @actorvijay நல்ல மனமும், இரக்க குணமும் படைத்தவர்
அவர் நிறைய உதவிகள் செய்து கொண்டு வருகிறார் ❤
~அமைச்சர் செல்லூர் ராஜு
#LeoIndustryBlockbuster#Thalapathy68