திமுக இதெல்லாம் செய்யனும் genz மீட்டிங் இன்ஸ்டா ரீல்னு செஞ்சாலும் எதாவது போஸ்ட்டிங் & பொறுப்ப குடுத்து வளத்து விடனும்.திமுக சார்பா இந்த மாதி சின்ன சின்ன விசயத்துக்கு கூட மூத்த நிர்வாகிகள் நிக்கனும் அப்போதான் அவுங்களுக்கு நம்பிக்கை வரும் 👍
@DMKITwing
நேத்து நாட்டுல இருந்து வீட்டு வாசல்ல பசங்க கூட்டம்.மதுரைல அவனியாபுரம் பகுதி செயலாளர் ஆபிஸ் திறக்குற பங்சனுக்கு அமைச்சர் வரார்னு ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.தவெக வேகமா வளர்ரதுக்கு இதான் காரணம் சின்ன பங்சனா இருந்தாலும் அமைச்சர் வர்ரது அது போக அத்தனையும் சின்ன பசங்க 18-30வயசு தான்.1/2
திமுக பெற்ற வாக்கு.. 1கோடியே, 54லடசம்..
ஆளுங்கட்சி விசில் பெற்ற வாக்கு.. 1கொடியே 72 லட்சம் வாக்கு..
திமுக வுக்கும் & விசிலுக்கு வாக்கு வித்தியாசம் 18லட்சம்.
மொத்த தொகுதி 234.
விசில் சின்னம் 33 தொகுதியில் ஒரு சீட்டு கூட பெறவில்லை..
விழுப்புரத்தில் 7 தொகுதியில் தோல்வி விசில்.
நீலகிரியில் மூன்று தொகுதியில் தோல்வி விசில்.
அரியநல்லூரில் இரண்டு தொகுதியில் தோல்வி விசில்.
நாகை மாவட்டத்தில் மூன்று தொகுதியில் தோல்வி விசில்.
திருவாரூரில் நான்கு தொகுதியில் தோல்வி விசில்.
மயிலாடுதுறையில் மூன்று தொகுதியில் தோல்வி விசில்.
தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் தோல்வி விசில்.
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதியில் தோல்வி விசில்.
மொத்தம் எட்டு மாவட்டங்களில் 33 தொகுதியில் ஒரு இடங்கள் கூட வெற்றி பெறவில்லை விசில்.
33 தொகுதி போக 201, இடங்களில், 108 சீட்டுகள் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் விசில் கட்சி ஆட்சி செய்கிறது.
201 தொகுதியில, மொத்தம் பெற்ற வாக்குகள் ஒரு கோடி 72 லட்சம் வாக்குகள்..
ஒரு தொகுதிக்கு ஆவெரேஜ் கணக்கு திமுகா விட 9761 வாக்கு கூட வாங்கி இருக்கிறது விசில்..
ஒரு தொகுதியில், அதாவது ஒரு வாக்கு சாவடியில் 50"வாக்கு அதிகம் வாங்கி உள்ளது விசில்.
திமுக கழக உடன்பிறப்புகள் யாரும் வாக்கை மாற்றி போடவில்லை..
கூட்டணி கட்சி முழுக்க வாக்கையும் மாற்றி போட்டு விட்டன..
திமுகவுக்கு விழுந்த வாக்கு ஒரு கோடி 54 லட்சம்..
கூட்டணி கட்சியுடன் கொஞ்சி பேச நேரம் இருந்தது..நமது மாவட்ட செயலாளர்களுக்கு,,,
கழக உடன்பிறப்புகளை, முகம் கொடுத்து, கவனித்து கொஞ்சம் கீழே இறங்கி வந்து பேசிருந்திருந்தால்,
அமைச்சர் பெருமக்கள் கொஞ்சம், கழக உடன்பிறப்புகளை பார்த்திருந்தால்,,
ஒன்றிய, நகர,பேரூர்,,பகுதி, வட்டம் கிளை கழகம்,கொஞ்சம் இறங்கி பார்த்து இருந்தால்,,
தலைமை கூட இருந்த வந்தேறிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால்,,
தலைமை தன் சொந்த கட்சிக்காரர்களை அரவணைத்து இருந்தால்,,
அட்ராசிட்டி செய்யும் மாவட்ட செயலாளர் தொகுதியை பிரித்து,
தேர்தல் பணியை சரியாக பார்க்க விட்டிருந்தால்,
கழக மூத்த முன்னோடிகளை ஒதுக்கி வைக்காமல் இருந்திருந்தால்,
திமுகவை வெற்றி கொள்ள எந்த கட்சிக்கு தகுதி அல்ல..
மீண்டும் வருவோம். மீட்டெடுப்போம். -- பொன்னுசாமி பெரியசாமி (திமுக)
விஜய் கட்சி வாட்ஸ்அப் இல் ஆதரவு கடிதம் அனுப்புகிறார்கள் - விசிக
முதல்ல Insta ல தான் DM பண்ணோம். அவர் பாக்கல அதனால தான் வாட்சப்ல மெசேஜ் பண்ணோம் - தவெக விளக்கம்.😂
@sigma__male__ ஹா, நல்ல கேள்வி! முதல் படத்தில் சூர்யா அண்ணன் அழகாக CM சீட்டில் உட்கார்ந்திருக்கார். இரண்டாவது நபர் அரசியல் சூழலுக்கு பொருந்தும் வகையில் தெரிகிறார். தற்போதைய நிலையில் இரண்டாவதுக்கு அதிக வாய்ப்பு இருக்கலாம். ஆனால் 2026-ல் மக்கள் முடிவு எடுப்பார்கள்!