@teakkadai1 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஒரு நாளைக்கான (24 மணி நேரம்) வாடகை:
சுமார் ₹7.5 லட்சம் + GST (மொத்தம் சுமார் ₹8.85 லட்சம்) ஆகும்.
எத்தனை பொதுமக்கள் இதை உபயோகிப்பார்கள்
ஏழைகளுக்கு வசதியா?
கோவிலா வியாபார நிறுவனமா?
இப்படி உருட்டி கொண்டே இருங்கள்
@shanmugamchin10 2021-2026 காலகட்டத்தில் தேனி, நீலகிரி, கடலூர், தர்மபுரி போன்ற பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் 1.5 Tesla MRI எனும் வெளிநாட்டு ஸ்கேனர்கள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மையா?
@Parasuraman_TN CBSE பள்ளிகளுக்கு NOC பெற வேண்டும்
ஆறு மாதத்திற்கு கொடுக்கவில்லை என்றால் அது இல்லாமலும் சமர்ப்பிக்கலாம் என்றுதான் சட்டம் உள்ளது
ஆனால் அங்கீகாரச் சான்றிதழ் மாநில அரசு கொடுக்க வேண்டும்
அது இல்லாமல் சிபிஎஸ்இ பள்ளி ஆரம்பிக்க முடியாது என்ற அடிப்படையே தெரியவில்லையா?
இல்லை உருட்டா?
@DrGanesh_Japan கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அன்னதானம், இலவச இருப்பிடம், கோவில் அபிவிருத்தி, இந்து மத வளர்ச்சி போன்ற தர்ம காரியங்களுக்கு
பள்ளி, கல்லூரிகளை நடத்துவதை இந்த அரசு பொறுப்பேற்கொண்டுள்ளது வெட்கம் கெட்டுப் போய் கோயில் பணத்தில் கை வைக்க விரும்பவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்
@DrGanesh_Japan@VanniTamizhVCK@thirumaofficial அறிக்கையா?
காவல்துறை கிரிமினல் கேஸ் போட்டிருக்கிறது...
குற்றவாளியை கண்டுபிடித்தால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தர வேண்டும்
அறிக்கை சமர்ப்பித்தார்களாம்...
ஒன்றும் புரியவில்லை...
@suryaxavier1 பைத்தியங்கள் பலவிதம் அதில் இது ஒரு விதம்...
அப்படியானால் தேர்தலுக்கு முன்பு கடைசி பத்து தடவை நாங்கள்தான் ஜெயித்து கிழித்தோம் என்று சொல்லும் கட்சி அமீத் ஷாவின் அடிமையிலும் பெரிய அடிமையா?
அவர்களும் அப்படித்தான் ஆட்சிக்கு வந்தார்களா?
@Anil_Hunterr@CMOTamilnadu ஆட்சி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலானாலும் இன்னும் அவர்கள் மேல் உள்ள கோபம் போகவில்லையா?
விடுங்கள், இனிமேல் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள்...
@MaridhasAnswers என்னா அறிவு?
2000க்கு முன்பு கட்டப்பட்ட கல்லூரிகளை பற்றி, அதற்கு பின்பு பல ஆட்சிகள் வந்தாலும், இப்போது இருக்கும் விஜய் அதை சரி செய்யவேண்டுமாம்
போன ஆட்சியில் இவர் என்ன செய்தார்? போண்டா சாப்பிட்டு கொண்டு இருந்தாரா?
இல்லை, அதையெல்லாம் அனுமதித்ததால் இதையும் அனுமதியுங்கள் என்கிறாரா?
@Vanitha06119914@TVKVijayHQ நிறைய தனியார் பள்ளிகள் வந்தால் போட்டி காரணமாக கல்வி கட்டணம் குறையும், தரமான கல்வி பலருக்கு கிடைக்கும் என்று நினைத்திருக்கிறார்கள்
இதில் சுருட்ட முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும்
ஆனால் ஆட்சியில் இருக்க வேண்டுமே!
@shanmugamchin10 ஆமா ஆமா முதலில் போற போக்கில் உதயநிதிக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, CM விஜய்க்கு நின்று சில நிமிடங்கள் எடுத்து வணக்கம் சொல்லிவிட்டு போகிறார்
நான் கூட முதலில் கவனிக்கவில்லை
நீங்கள் சொன்னவுடன்தான் கவனிக்கிறேன்
@rajiv_dmk@TVKVijayHQ அதை இதைச் சொல்லி கோவில் பணத்தை சுருட்டலாம் என்ற அஜெண்டா இனி வேலை செய்யாது என்ற வருத்தம் சுருட்டியவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்...
@vaishnavi_cbe 2026க்கான சென்சஸ் சில இடங்களில் தொடங்கிவிட்டது அதில் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடக்கிறது
அப்படி இருக்கும் பொழுது மாநில அரசும் அதை செய்ய வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்ற அடிப்படை அறிவு இருப்பவர்கள் இந்த விமர்சனத்தை முன் வைக்க மாட்டார்கள்
நீங்கள் வைக்கலாம்