மறைந்த பழக்கங்கள்
நீண்ட நாள் தங்கியிருக்கும் அழுக்கு, ஈறுகளின் வீக்கம் தொடர்ந்து இருப்பது, ஈறுகளில் இரத்தக்கசிவு என எல்லாமே ஒருவித வாடையை உண்டு செய்யலாம். வாய் துர்ந��ற்றம் இருப்பவர்கள் வேப்பங்குச்சியை கொண்டு பல் துலக்கினால் ஒரே வாரத்தில் பலன் தெரியும்.
காலையில் நீங்கள் ஒரு கப் தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுவதோடு உங்கள் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிப்பது நன்மைகளை நமக்கு தருகிறது.
மலச்சிக்கலை நீக்குகிறது
வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது
மூளையின் செயல்திறன்
#சோறு#கண்ட#இடம்#சொர்க்கம்
என்ற வேடிக்கையாக சொல்வதுண்டு. அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
உண்மையிலேயே சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமியன்று பச்சரிசியால் ஆன வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதைத் தரிசித்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்...
ஏகாதசி
ஏகாதசி நாளில் பூமி ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதால், நம் உடலை லேசாக வைத்துக்கொண்டால், நமது விழிப்புணர்வு உள்நோக்கித் திரும்பும். உள்நோக்கத்தின் கதவைத் திறக்கும் வாய்ப்பு அன்றைய தினம் அதிகம்.
- Sadhguru
இந்த மசாலாவின் மருத்துவ குணங்கள் பல நூற்றாண்டுகளாக மெதுவாக வெளிப்பட்டு வருகின்றன.
அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு நீண்ட காலமாக அறியப்பட்ட, சமீபத்திய ஆராய்ச்சி மஞ்சள் ஒரு இயற்கை அதிசயம், புற்றுநோய் முதல் அல்சைமர் நோய் வரை பல்வேறு சுகாதார நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை
நோய் தடுத்து ஆரோக்கியம் மேம்படுத்தும் ஆயுர்வேத மருத்துவம்!
நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சீரான வாழ்க்கை முறை இந்த மூன்று த��ரிதோஷங்களின்
ஆயுர்வேதம் என்பது இயற்கையின் சுற்றுச்சூழல் அமைப்புடன் பொருந்தி இருக்கும் ஒரு மருத்துவம்.
கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்
விரல்களால் கோல மாவை எடுத்து, வளைத்து கோலம் போடும்போது, அது நம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் நன்றாக வேலை செய்கின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
கோலம் போடுவதால் நம் கற்பனை திறனும், நினைவாற்றலும் வளர்கிறது.