யோசித்து
நீ எழுதும்
கவிதைகள்
யாவும்..
சுவாசித்து
நான் வாழும்
ஆக்சிஜன்கள்
ஆனதோ..
நேசித்து
நாம் வாழும்
காலங்கள்
எல்லாம்...
பூஜித்து
போற்றப்படும்
நினைவுகள்
ஆகுமோ...
#Karthiktwtz
எழுதுவது
நினைவுகள்
அல்ல
எதிர்காலம்
நீர் குறையும்
கண்ணீர் நிரம்பும்
மை குறையும்
வாய்மை நிரம்பும்
அனுபவ
கூடாரத்தில்
அமர்ந்து
புது வானம்
கட்டுகிறேன்
நட்சத்திரங்களாய்
ஒளிவீச
வாருங்களேன்