@dmk_raja
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கழகத் துணை செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. #ஆ_ராசா MP., அவர்களின் மனைவி திருமதி. #பரமேஸ்வரி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
#BREAKING || கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு
*26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது
#TNCorona | #CoronaRestrictions
சமூகத்தில் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, மரங்களையும், மனிதர்களையும் நேசித்த, சமூக ஆர்வலர், திரைப்பட நகைச்சுவை நடிகர்
#பத்மஸ்ரீ_விவேக் மாரடைப்பால் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் உறவுக்கும் நட்புக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!
@mkstalin@Udhaystalin
தலைவர் தளபதி அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு இராதாபுரம் தொகுதி வள்ளியூரில் நடைபெற்ற கபாடி போட்டியில் கூடன்குளம் தமிழன் சரத் அணி வெற்றி பெற்று முதல் முதல் பரிசு பெற்றது. முறையே 2,3,4 இடங்கள் பிடித்த அணிக்கு பரிசு தொகை வழங்கி வெற்றி கோப்பை வழங்கினேன்.
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@KN_NEHRU @StalinAni2021
@OndrinaivomVaa
@arivalayam
கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராதாபுரம் தொகுதி வள்ளியூரில் நடைபெறும் கபாடி அணியினருக்கு வழங்கபடவுள்ள சீருடைகள் மற்றும் வெற்றி கோப்பைகளை பார்வையிட்ட போது...
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி!
இது தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-தோழர் ஜீவா -பெருந்தலைவர் காமராசர்-முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்நாடு!
அடிமை அதிமுக - அதனைப் பயன்படுத்தி காலூன்ற பார்க்கும் பாஜக - இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது!
@mkstalin@Udhaystalin
கழகத் தலைவர் #தளபதியார் அவர்களின் 68 வது பிறந்த
நாளை முன்னிட்டு எனது ஏற்பாட்டில் வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கத்தில் நடைபெறும் மாபெரும் மின்னொளி #கபாடி_போட்டி நிகழ்ச்சியில்
கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்!