#WATCH | “100 ஆண்டு ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் செய்ய முடியாது” - டிஆர்பி ராஜாவுக்கு அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் புகழாரம்
#SunNews | #Kamaraj | #Mannargudi
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மண்ணச்சநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@ManachanallurSK அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் முசிறி தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@Karunairaja1985 அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெருவெற்றியைத் தரும்!
⚠️ தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் NDA கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே record!
⚠️ #NEET, #CAA, #NEP, #கீழடி, கோவை - மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் துரோகப் பட்டியல்தான்!
🌄 ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டியல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல்.
🌄 #DravidianModel வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வோம்! #DMKManifesto2026 அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டுசேர்த்து வெல்வோம்!
#ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!
#TiruchiWithDMK #VoteForDMK
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம், திருச்சி மேற்கு தொகுதியில் நம் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று கழக முதன்மை செயலாளர் திரு. @KN_NEHRU அவர்கள் தாக்கல் செய்தார்கள்.
#VoteForDMK#DMKWins2026