This is happening at Mookambika Institute of Medical Sciences to hush up the suicide of Anesth. PG Student Dr Sugirtha
Anaesthesiology is a high pressure / high stress course on its own and anaesthetists are few and far between, highly overworked.
Over and above the stress of this job, if students have to tolerate sexual abuse, harassment and toxicity this is way too much.
The management is apparently forcing UG students to write letters that the accused are lovely - else they ll face unnecessary ‘fail’, lack of ‘attendance’ etc etc.
The power these people wield is incorrigible.
RDA TAMIL NADU REQUESTING TN GOVERNMENT FOR STIPEND HIKE FOR NON SERVICE PG'S,KINDLY CONSIDER OUR WORKLOAD AND SERVICES FOR THE SOCIETY. We are getting the least stipend in india.WE ARE OVERWORKED AND UNDERPAID.@RAKRI1@Subramanian_ma@mkstalin@CMOTamilnadu @TNDME1

24-04-2020 அன்று ஒன்றிணைவோம் வா!! கழகத் தலைவர் #தளபதி ஆணைக்கிணங்க திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ம.கிரகாம்பெல் அவர்கள் இராதாபுரம் தொகுதிக்குட்பட்ட காவல்கிணறு, தெற்குவள்ளியூர், வசிக்கும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது.
@mkstalin@arivalayam@DMKITwing
28-04-2020 அன்று கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் Drம.கிரகாம்பெல்Mscஅவர்கள் நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பாடி,இலங்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்.
@mkstalin@arivalayam@DMKITwing
30-04-2020 அன்று ஒன்றிணைவோம் வா!! கழகத் ���லைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திசையன்விளை பகுதி குடும்பங்களுக்கு திமுக சார்பில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு.ம.கிரகாம்பெல் அவர்கள் அரசி,பருப்பு,சமையல் பொருட்களை வழங்கினார்.
@mkstalin @arivalayam @DMKITwing
02-05-2020 அன்று ஒன்றிணைவோம் வா!! கழகத்தலைவர் தளபதி அவர்கள���ன் ஆணைக்கிணங்க மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ம.கிரகாம்பெல் அவர்கள் மூலக்கரைப்பட்டி இலங்கை அகதிகள் 80 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் ரூபாய் 500 நிதி உதவி வழங்கினார்.
@mkstalin @arivalayam @DMKITwing
நெல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கொடுக்கப்பட்ட துணி மாஸ்க்.😡
தங்கள் உயிர்களைப் பணயம் வைத்���ு கரோனா பணி, கரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு N95 or Triple Layered Mask வழங்க வேண்டும்.
Those who attack the COVID-19 warriors will not be spared. The attackers will be jailed for a period ranging from 6 months to 7 years. An ordinance has been brought in, it'll be implemented after President's sanction: Union Minister @PrakashJavdekar. | #ModiWithCoronaWarriors