ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்ற நிர்வாகியும், பார்ப்பன எதிர்ப்பு என்பது காலாவதியான கொள்கை என்று சொன்ன பார்ப்பனரும் தமிழ்நாட்டின் அமைச்சர்கள். அதை மறைக்க ராஜ்மோகன் தான் முதல் தலித் அமைச்சர்ன்ற லெவல்ல ஃபயர்.
மாற்றம் - 02
ஆ.ராசாவை அமைச்சராக்கி அழகு பார்த்தப்ப வராத தலித் பாசம்,
இப்ப தவெகல ஒருத்தர அமைச்சராக்கும் போது வருதுன்னா அதுக்கு பேரு "தலித் பாசம்" இல்லை "திமுக வெறுப்பு".
Vijay na has built a new secretariat office at Fort St George in the last 4 days to ensure smooth functioning of the Tamil Nadu assembly. Thank you Vijayna @actorvijay 🙏
That thunderous speech in the assembly that day carried one direct message to ravi "Know your level raa sanghi'.
3:30 : ayya appavu 😂
4:15 to 4:30 Ayya durai murugan 💥
மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட்டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑
MK STALIN TOOK CHARGE OF THE STATE FOR THE FIRST TIME AT THE ABSOLUTE PEAK OF COVID... WHEN HUNDREDS WERE DYING EVERY SINGLE DAY!
And he gave zero excuses.
But yeah, let’s give our cutie-patootie Vijay 6 months to 1 year to ‘learn’ governance…
after all, state administration is apparently just a lab experiment.
தமிழ்நாடு சட்டப்பேரவையில ந���ன் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒ��ிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
இந்த திமுக காரன்க ! தோத்தா ஒரு கூவத்தூர் கிடையாது , பாண்டிச்சேரி கிடையாது , புது சோபா செட்டு கிடையாது , மூஞ்ச மூடுறது கிடையாது .. கமுக்கமா ரெண்டு நாள் அழுதிட்டு மூஞ்ச கழுவிட்டு வந்து , என்னமோ இவனுங்க தான் இப்ப ஆளும்கட்சி மாதிரி ரவுசு உட்டுட்டிருக்கானுங்க . என்ன கட்சியோ ! என்ன டிசைனோ !
உதய் அடுத்த சட்டசபை கூட்டத்துல கேள்வி கேட்டுட்டு மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே இந்த கேள்விக்கு எல்லாம் முதலைமைச்சர் வீட்டுக்கு போயி ட்வீட் போடாம இங்கயே பதில் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்னு சொல்றது கன்பார்ம் 😂
ஒரு மாநிலத்துடைய அடுத்த முதல்வர் யார் என்பதை கூட சரியாக கணிக்கத் தெரியும் ஜோசியக்காரருக்கு தான் பதவி பறிக்கப்பட்டு விடும் என்பது கூடவா கணிக்க முடியாது
தனக்குத்தானே ஜோசியம் பார்க்க முடியாது என ஒரு லாஜிக் சொல்வார்கள் அப்படி என்றால் வேறு ஒரு நல்ல ஜோசியக்காரரிடம் கேட்டிருக்கலாமே
This is the statement
கொள்கை எதிரி என சொல்லி வந்த பாஜக கூட்டணியின் ஆதரவையும், அரசியல் எதிரி என சொல்லி வந்த திமுக-வின் கூட்டணியின் ஆதரவையும் பெற்று ஆட்சியைத் தொடர்கிறார் முதல்வர் விஜய்
தீய சக்தி + மதவாத சக்தி = தமிழக வெற்றி கழக ஆட்சி