🚨 Toss and Team Update 🚨
Bangladesh U19 elect to bowl first.
A look at our playing XI 👌
Follow the match ▶️ https://t.co/DFqdZaZ28U
#BoysInBlue | #U19WorldCup | #BANvIND
@chiyaan அண்ணா.. நிகழ்காலத்தில் இருக்கும் ஒரே திரைகலைஞர் நீங்கள் ஒருவரே.. நீங்கள் மிகசிறந்த நடிகர் என்பதில் மாற்றுகருத்தே கிடையாது.. உங்களின் காசி திரைபடத்தில் இருந்து நான் உங்கள் ரசிகன். I LOVE YOU ❤️
@chiyaan அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் நடிப்பின் மீது தீராபற்றுள்ளது.நீங்கள் ஒரு மிகசிறந்த கலைஞன்..வரும் நாட்களில் உங்கள் நடிப்பில் வெளிவரவிருக்கும் அனைத்து திரைபடங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா…