SECRETARY of the ‘Non Resident Tamil Indians Association’ for China by the Ministry of Rehabilitation and Welfare of Non-Resident Tamils Government of Tamilnadu
இவையெல்லாம் இந்த ஒரே மாதத்தில் நடந்தவையா ? குறிப்பாக பொருளாதாரத்தில் இந்தியாவின் 2 வது மாநிலமாக தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்பது கடந்த 5 ஆண்டுகளில் நடந்தது.. இந்த சாதனைகளையெல்லாம் மறைத்து கடன்கார மாநிலம் என்று மக்களை ஏமாற்றியதன் பெயர் என்ன ? @DMKNRIWing@DMKITwing@actorvijay
கோடி ரூவா குடுத்தாலும் எனக்கு காசே வேணாம் நான் சும்மாவே இதை செய்வேன்றதுல ஒன்னு @aloor_ShaNavas ஓட பேச்ச கேக்குறது. ❤️
தமிழ்நாட்டுக்கே நிழல் தரும் திமுக ஏன் ஒரு "கல்லடி பட்ட ஆலமரம்" என்பதற்க்கான நிதர்சனமான விளக்கம் 🙌
தற்குறிகளின் கவனத்திற்கு...🙋🏻♂️
James Vasanthan சொன்னதுல ஒரு விஷயம் உண்மை.. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தா கரூர் விஷயத்துல விஜய் கம்பி எண்ணியிருப்பான்..
அந்த விஜய்யை விட 100 மடங்கு நல்லாவே சைக்கிள் ஓட்டுறாரு தலைவர் 😌
70 ஐக் கடந்தும் மக்கள் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரே தலைவன் முதலமைச்சர் ஸ்டாலின் 🔥
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!
#DravidianModel is distinct. Proven in numbers.
We built the foundation in three years. Delivered two consecutive years of double-digit growth.
This progress is powered by the people of Tamil Nadu. Our thanks for your work and trust.
This is only the beginning. With your support, the climb will accelerate.
We are not competing within India. Tamil Nadu will lead South Asia.
TVK Record Break🤡
சமீபத்தில் நடந்த தமிழகத் தேர்தலில், வாக்களிப்பு விகிதம் 82% என்ற சிறப்பான அளவை எட்டியது. இருப்பினும், விஜய் அரசியலில் நுழைந்ததால் மட்டுமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தக் காணொளி தெளிவான ஆதாரங்களுடன் யதார்த்தத்தை முன்வைக்கிறது.
வாக்காளர் வருகை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், முறையான வாக்காளர் பட்டியல் வடிகட்டல் மற்றும் SIR (சிறப்புத் தீவிர மறுஆய்வு) போன்ற தேர்தல் செயல்முறைகளே ஆகும். இவை மிகவும் துல்லியமான வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்தன. சில பிராந்தியங்களில், வருகை 90 சதவீதத்தையும் தாண்டியது.
இதன் மூலம், நாங்கள் உண்மைகளை அலசி ஆராய்ந்து, தவறான தகவல்களை அம்பலப்படுத்தி, சரிபார்க்கப்பட்ட நோக்கங்களைப் பொதுமக்களுக்கு வழங்குகிறோம்.
எண்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை அறிந்துகொள்ள இறுதிவரை பாருங்கள்.