Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை போன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பேருந்துகளில் கேமராவுடன் கூடிய அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் கடந்த 2022 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தபட்டு விட்டன.
பேனிக் பட்டனை அழுத்தியதும், MTC தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் வழியாக கண்காணித்து, காவல்துறை உதவி எண்ணுக்கு (100) எச்சரிக்கை அனுப்பப்படும்.
இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் தான் அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் பேருந்துகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது போன்று தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/2zTbUta8dq
"தமிழ்நாடு முதல்வர் விஜய், காலை பத்து மணிக்கு பணிக்கு வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிடும் காட்சி" எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
This is brilliant speech and request by @mkstalin#MKStalin sir , President of @arivalayam … a true leader, taking responsibility for the loss in elections. Humble, Simple & gentleman 🙏
இது அன்பா? இல்ல அதையும் தாண்டிய ஒரு மேஜிக்கா? ✨🍫
நல்ல வளர்ப்புங்குறதுக்கு ஜாதி, மதம், மொழின்னு எந்த எல்லையுமே இல்ல! இதைவிட ஒரு அழகான வீடியோவை இன்னைக்கு நீங்க பார்க்க முடியாது. 🥺❤️
உலகத்துல எந்த ஒரு மதமும் மனிதநேயத்தைக் கத்துக் கொடுக்காம இருக்காது. சக மனிதர்களிடம் அன்பா இருக்கவும், மத்தவங்களைச் சந்தோஷப்படுத்தவும் கத்துக்கொடுக்குற இந்த வளர்ப்பு நிஜமாவே 'ஆச்சரியம்'! 🕊️🙌
இந்தச் சுட்டீஸோட முகத்துல வர்ற அந்தச் சிரிப்பு இருக்கே... அதுக்கு ஈடு இணை எதுவுமே இல்ல! 💎💯 மனிதநேயம் இன்னும் உயிரோட தான் இருக்கு!
#HumanityFirst #KindnessMatters #SpreadLove #TouchingMoments #NatureOfNurturing