கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
OBC Merit greater than EWS Merit in all stages in UPSC 2025.
This has happened inspite of number of students getting selected is much higher in OBCs compared to EWS.
Again if you see the CS(Main),
General-739
EWS-706
OBC-717
SC-700
There is hardly any difference among all the categories. Cutoff is the marks got by the last guy in that category.
So if you go to IAS, IPS, IFS, there is hardly any difference between General and Reserved candidates.
ஆர்.புதுப்பட்டி பேரூரில் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி. @mkstalin அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளம்தலைவர் @Udhaystalin அவர்களின் வாழ்த்துக்களுடன்
எனது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலக கட்டிடத்தை திறந்து வைத்தேன்.உடன் ஒன்றிய கழக செயலாளர் திரு.கேபி.இராமசுவாமி,பேரூர் கழக செயலாளர் திரு.ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் திருமதி.சுமதி,துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#namakkal #Rasipuram #Senthamangalam
#DravidianModel #NamakkalDmk
11 ஆண்டுகள் இருக்கும், ரோபோ சங்கர் அவர்களை விகடன் web tv live show'விற்காக அழைத்திருந்தேன். 30 நிமிடம் கடந்த Break ல் "போதும் பாஸ்..கொஞ்சம் வேலையிருக்கிறது" என்றார். அடுத்த சில கேள்விகளில் முடித்து அவரை விடுவித்தோம். படிகளில் இறங்கியபடி இருந்தபோது அவர் கேட்ட பிளாக் டீ வந்தது. பேச்சு கமல் பற்றி திரும்பியது. முன்று மணி நேரம் கமல் பற்றி பேசினார். கமல் படங்களை திறன்பட விமர்சித்து பேசினார். அவரின் வேலை அனைத்தையும் மறந்து பேசிக்கொண்டே இருந்தார்.
மதுரை கமல் ரசிகர்கள் கொஞ்சம் டெரரானவர்கள். ஒரு முறை சத்யராஜ் மன்றத்துடன் சண்டை வந்து அது கொலை வரை போனது. அதன் பின்னர் தான் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றினார். மேற்படி கொலைச் சம்பவம் ஏ.ஏ.ரோட்டில் உள்ள சமூகப்பணி மன்றத்தின் முன்னால் நடைபெற்றது எனக்கேள்விப்பட்ட கமல் உடனே இந்த மாற்றத்தை செய்துள்ளார். கமல் பற்றி பேசத்தொடங்கினால் அங்கேயே நின்றுவிடும் டிபிகல் மதுரை கமல் ரசிகர் ஒருவரை கமல் இழந்துள்ளார். உடல் முழுவதும் அலுமினிய பூச்சை பூசிக்கொண்டு இவரின் ரோபோ டான்ஸ் மதுரையே சந்து சந்தாக கொண்டாடிய காலம் இருந்தது.
பின்னர் பல முறை சந்தித்திருந்தாலும் கமல் பற்றி பேச்சு கேட்டவுடன் அங்கேயே ஆணி அடித்ததுபோல் நின்ற அன்புக்கு கமல்ஹாசன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உங்களுக்கு என் அன்புகள் ரோபோ சங்கர் 🖤
தேவர் மகன் பட அறிவிப்பே பல அதிர்வலைகளை கிளப்பியது. பெரிய இடைவேளைக்குப் பிறகு சிவாஜியும் கமலும் சேர்ந்த நடிக்கிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது.
முதலில் வந்த விளம்பரத்தில் நம்மவர் என்ற டைட்டில். அதை தேவர் மகன் என்று மாற்றியது இளையராஜா போலவே முதலில் பஞ்சவர்ணம் கேரக்டருக்கு மீனா. ஆனால் அவரால் அந்த கேரக்டரை ஹோல்டு செய்ய முடியவில்லை என்று ரேவதி வந்தார்.
பட சூட்டிங் காலத்தில் படம் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருந்தன. பொள்ளாச்சி அருகே நீரால் அடித்து செல்லப்படுவதை போல ஒரு மினியேச்சர் செட் போட்டார்கள் என்பது வரை.
பாடல் கேசட் ரிலீஸ் ஆனது. அருமையான குவாலிட்டி. சாந்து பொட்டு சந்தன பாடலுக்கு சிலம்ப வீச்சு எல்லாம் நம் பின்னால் யாரோ சிலம்பம் வீசுவதை போன்ற உணர்வை கொடுத்து. இஞ்சி இடுப்பழகு இன்ஸ்டண்ட் ஹிட்.
விருதுநகர் ராஜலட்சுமி யில் FDFS. படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை படத்தின் சிறப்புகள் என்று எதுவுமே தனித்து தெரியவில்லை. தூவலூர் கிராமத்தில் இரு பெரிய குடும்பங்களுக்கு இடையே இருந்த மோதலை, தெருவில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு அந்த வயதில் அது கடத்திய செய்திகள், அந்தப் படத்தின் நுணுக்கங்கள் எதுவும் தெரியவில்லை.
நாளாக நாளாகத் தான், அந்த படத்தின் சிறப்புகள் ஒவ்வொன்றாக புலப்பட ஆரம்பித்தன. திரைக்கதையில் அது ஒரு மைல் கல், வசனங்கள், கேமரா கோணங்கள், இசை, நடிப்பு என ஒவ்வொரு துறையிலும் அதன் சிறப்புகள்.
முக்கியமாக, கௌரவம்,முதல் மரியாதை, பழைய பகை, வீரம், பரம்பரை மானம் என்பதன் பெயரில் மானுடத்தை எப்படி மதிக்காமல் இருக்கிறோம், மனித உயிர்களை எவ்வளவு அசால்டாக எண்ணுகிறோம் என்பதை வலுவாக கடத்திய படம்.
இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ புகழ்பெற்ற இயக்குனர்கள்,நடிகர்கள், திரைத்துறை வல்லுநர்கள் அந்த படத்தை சிலாகித்து விட்டார்கள்.
அந்தப் படத்தின் அத்தனை திரைப்பட nuances களையும் தாண்டி ஒரே ஒரு வசனம் மட்டும் தான் அந்தப் படத்தின் மகுடமாக மனதில் இன்னும் நின்று கொண்டே இருக்கிறது.
போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கய்யா.
தேவர் மகன் திரைப்படமே இந்த ஒரு வரியை மக்களுக்கு கடத்துவதற்கு தான்.
யானைக்கும் அடி சறுக்கும். ‘இந்தியன்-2’வில் கமலுக்கு அடிக்கும் கீழே பல நூறு அடிகள் சறுக்கிவிட்டது என்பது உண்மைதான். அதற்காக, ’கமலுக்கெல்லாம் என்ன சினிமா தெரியும்?’ என்று கமல் சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் கழித்து பிறந்த 2கே கிட்ஸ் சமூகவலைத்தளங்களில் கேட்பதெல்லாம் அநியாயம்.
◾ Just 24 years old
◾ Playing his first Test series
◾ Has Smith's wicket with his first ball
◾ Takes a five-for in Adelaide
◾ Never bowled with a pink ball
◾ Takes a 7-for in Brisbane and is the POTM
◾ Wins WI their first Test in AUS since 1997
◾ Wins the Player of the Series
Shamar Joseph, you absolute rockstar 🫡 #AUSvWI
வீரப்பன்.
ஏன் வீரப்பன் பிடிபட்டுவிடக்கூடாது, அவன் தரப்பு வெளிவந்தால் என்ன ஆகும் என உணர்ந்தே அதிகார மைய்யம் அப்படியான நாடகத்தை நடத்தியது என்பது இப்போது புரிகிறது. ஆம். வீரப்பன் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட இந்த ஆவாணம், தமிழக வரலாற்றின் கரும்புள்ளி. முழுக்க முழுக்க ஜெயலலிதாதான் பொறுப்பு.
வீரப்பனை வியந்தோதுதல் தவறு, தேவையற்ற ஒன்று. அதை விட்டுவிடுவோம். ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கும் DFO ஸ்ரீநிவாஸ் என்ற அதிகாரிக்கும் இடையில் நிகழ்ந்த ஈகோ, எவ்வளவு தூரத்திற்கு கொண்டு சென்றுள்ளது எனப் பார்க்கப் பார்க்கப் பதறுகிறது.
'என்னத்த வீரென், ஆண்டான்னு சொல்றாங்க, இங்க இருந்துருக்கணும், மக்கள் எவ்ளோ அவதிப்பட்டாங்கனு பாத்துருக்கணிம்" என்று சொல்லும் வீரப்பனின் பகைக் குடும்ப மனிதரின் சொற்கள் தான் உண்மை. காந்தியை எளிமையாக வைத்திருக்க நாங்கள் எவ்வளவு செலவு செய்தோம் தெரியுமா என சரோஜினிதேவி சொன்னதுபோல் வீரப்பன் என்ற ஒற்றைப் மனிதனால் அந்தப்பகுதி மக்கள் பட்ட கொடுமைகள் அதிர்ச்சியாக இருக்கின்றன.
நாம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த, டிவி பார்த்துக்கொண்டிருந்த அதே நாட்களில் இதே தமிழகத்தில் ஒவ்வொரு அதிகாரிகளின் தனிமனித மூர்க்கத்தின் வெளிப்பாடாக அவ்வளவு கொடுமைகள் அங்கே நிகழ்ந்தவண்ணம் இருந்திருக்கிறது.
ஜெயலலிதா வழக்கம்போல் தன் ஈகோ, மற்றும் மூர்க்கத்தால் இந்த STF கொடூரங்களைப் பற்றிய விசாரணையோ, அம்மக்கள் பற்றிய அக்கறையோ இல்லாமல் இருந்தது தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
தன் காலில் சயனைட் வைத்து தைக்கப்பட்டது குறித்து ஒரு பாய் சொல்லும் சொற்கள்..தன்னை துரோகி என போலீசார் சொல்லிவிட்டார்கள் என குரல் கம்மிச் சொல்லும் இடம், அதாவது, தன்னை நம்பித் தன் உணவை உண்ணும் ஒருவனுக்கு சோற்றில் விஷம் வைக்கும் துரோகத்தைச் செய்யத் தன்மனம் துணியவில்லை என்பதை அவர் சொன்ன விதம்.,போலவே கொடுமைகள் அனுபவத்தவர்களின் சொற்கள் எல்லாம் நம் மனதை விட்டு அகல நிறைய நாட்கள் ஆகும்.
ஒன்றே ஒன்றுதான்.
வீரப்பன் செய்தவை கொடுமை,தவறுகள் என்றால் பதிலுக்கு அரசும் அதிகாரமும் தம் கையாலாகத்தனத்தால் அம்மக்களுக்குச் செய்தது, மாபாதகம்.
மற்றபடி,அந்த இறுதி வரி எடிட் உட்பட. மிகத் திறம்பட இதைத் திரைக்கதையாக்கி இருக்கும் குழுவிற்கு வாழ்த்துகள்.
11 வருடங்களுக்கு முன்பு, சச்சின் 100 சதம் அடித்ததற்கான பாராட்டு விழா
சல்மான் கான் - உங்களோட இந்த நூறு சதம், சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?
சச்சின் - இந்த roomல் அமர்ந்திருக்கும் இளம் விளையாட்டு வீரர்களால் முடியும்
சல்மான். No chance. யாரு?
சச்சின் - Virat and Rohit are the ones
கேமரா, வீராட் கோலியை காண்பிக்கிறது
நல்லவர்கள் வாக்கு பலிக்கும் 🤩🤩
#SachinTendulkar
#ViratKohli𓃵
"A special person, a great footballer, and a @UNICEF Ambassador"
Legendary cricketer @sachin_rt's epic meetup with football great David Beckham illuminates Wankhede Stadium 🔥
#CWC23 | #INDvNZ
David Beckham said "I am lucky to witness the history, coming to India for the first time & I came to India at the right time as well - I am so humbled".
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
I couldn’t be happier that an Indian broke my record. And to do it on the biggest stage - in the World Cup Semi-final - and at my home ground is the icing on the cake.
#INDvNZ