திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் மேலுமொரு வெற்றியாக மருத்துவ சேர்க்கையில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்கத் தயார் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
இது முதல்கட்ட வெற்றி. 69% அடிப்படையில் OBCக்கு 50% #Reservation பெற தொடர்ந்து போராடுவோம்!
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.5 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் சுற்றுப்புற சுவர், ஆர்ச் புதியதாக கட்ட கட்டிட பணியை துவக்கி வைத்தார் @EzhilarasanCvmp MLA அவர்கள், உடன் @gselvam_ MP அவர்கள்
#மக்கள்பணியில்திமுக
டெல்லியில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான ஒலிம்பியாட் யோகா போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தை சார்ந்த பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் G.செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
@aravind_dmkit@arivalayam
எனது இனிய நண்பர், தகவல் தொழில்நுட்ப அணியின் துணை செயலாளர் திரு @Karthikmohandmk அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தமிழ் போல் நலமும் வளமும் செழிக்கட்டும்! சிறக்கட்டும்!
🎂💐
மதுராந்தகம் வடக்கு தெற்கு ஒன்றியங்கள் கருங்குழி பேரூர் ஆகிய இடங்களில் இன்று நமது வெற்றி வேட்பாளர் சிறுவேடல் ஜி செல்வம் அவர்கள் வாக்கு சேகரித்த வருகிறார்
#Gselvam4kanchi@arivalayam@DMKITwing@ptrmadurai
திருப்போரூர் தெற்கு ஓன்றியத்தில் கழக வெற்றி வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார்
@DMKITwing@ptrmadurai@DMKKanchipuram