@dailythanthi நிர்வாகத்திற்கு ஒரு நியாயமான கேள்வி!
அன்று ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அவரை 'முதல்வர்' என்றும், அவர் அமைச்சர்களை 'அமைச்சர்' என்றும் உரிய பதவிகளோடு குறிப்பிட்டீர்கள். அது முறைதான், அதில் மாற்றுக் கருத்து இல்லை.
என் நெஞ்சில் கு��ியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்ற�� இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தம��ழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்��ல் திர���விழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பத��லடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக���கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் ���மிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்���ாகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்ப���ன் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
தோழர்,
அது பள்ளிக்கூடம் அல்ல, விபத்து நடந்த இடம்!
மற்ற தலைவர்கள் சென்றபோது 41 பேர் பலியான சோகமும், வழக்குப் பதிவும், நீதிமன்ற விசாரணையும் இருந்ததா? இல்லை!
Y பிரிவு பாது��ாப்பில் இருக்கும் ஒரு VIP, அதுவும் அவர் கட்சியினர் மீது வழக்கு இருக்கும் ஒரு பகுதிக்குச் செல்லும்போது, பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு கருதி அனுமதி கேட்பது என்பது விதிமுறை.
இது முன் தகவல் கொடுக்கும் இயல்பான நடவடிக்கையும் அல்ல, ஒரு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கை! கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத சாதாரண விஜயாக. இப்போது செல்வது, தன் கட்சியினர் மீது வழக்கு இருக்கும் அரசியல் கட்சித் தலைவராக!
சட்டத்தை மதிப்பவர் அனுமதி கேட்டு காத்திருப்பார். சட்டத்தை மதிக்காதவர் சவால் விட்டுச் செல்வார். அவர் அனுமதி கேட்பது, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பை மதிப்பதையே காட்டுகிறது. இதில் என்ன அபத்தம்? விமர்சனத்திற்காக சட்ட நடைமுறைகளையும் கேலி செய்வதுதான் அபத்தம்!
சட்டம் ஒழுங்கு நடைமுறை விதிகள் தெரியாமல் நீங்கள் என்ன பத்திரிகையாளர்?
அரசியல் சார்பின்றி நடுநிலையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்! @devpromoth
#தமிழகவெற்றிக்கழகம்
@TVKVijayHQ @royapuram_navin
@CTR_Nirmalkumar @TVMIoffl
திமுகவின் Ecosystem எப்படி இயங்குகிறது என்பதற்கு இந்த வழக்கே சாட்சி, நேற்று முழுக்க நீதிமன்றம் இதை சொன்னது, அதை சொன்னது என ஊடகங்கள் முழுக்க பரப்பி விட்ட வழக்கில் தவெகவிற்கோ, அதன் தலைவர் விஜய் அவர்களுக்கோ அவர்கள் தரப்பு வாதத்தை வைக்க வாய்ப்பே தரப்படவில்லை என்பதே இந்த உத்தரவு நகல் உறுதிபடுத்துகிறது.
திமுக தான�� கற்றுகொண்ட மொத்த அரசியல் அதிகார வித்தையையும் இறக்கி உள்ளது.
Well played DMK ! 👏
We take a bow ❤️
▶️ https://t.co/ciFbaM6Shx
Thank you to the amazing crew who poured their heart & soul into this project!
Huge respect to our dedicated crew whose hard work has brought the magic to life on screen 🙏
#TheCrewBehindLEO#Thalapathy@actorvijay@Dir_Lokesh#Leo