திராவிடம் என்பதே ஒரு மாபெரும் புரட்டு...
திராவிடம் என்று ஒன்று இல்லவே இல்லை.
"ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்"னு ஒரு நூல், எழுதியது 'முரசொலி' மாறன், எம்.ஏ.
ஆந்திர, கேரள, கன்னடியர்களிடையே திராவிட இன உணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு எவ்வளது காலமாகும்? னு கேள்வியை அவரே கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் சொல்லி இருக்கார் பாருங்க.
அந்தக் காலம் நம்முடைய ஆயுட் காலத்திற்குள்ளேயே வந்துவிட்டால் பெரு மகிழ்வு என்றும் நம் குழந்தைகள் காலத்தில்தான் அது வரும் என்றால் நமக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தான் செய்யும்னு சொல்றார்.
அவர் காலமும் கடந்து அவர் குறிப்பிடும் குழந்தைகளுக்கும் அகவை 50 க்கும் மேலே கடந்த போதும் தமிழ்நாட்டை தவிர திராவிடம் என்ற சொல் வேறு எங்கேயும் ஒலிக்கவே இல்லை...ஒருபோதும் ஒலிக்க போவதும் இல்லை.
திராவிடம் ...திராவிடம்னு சொல்லி அப்பாவி தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து இருக்கிறார்கள்...
இது தான் உண்மை.
#திராவிடம்_பொய்
@idumbaikarthi@Actor_Mahendran மகீ என்னும் உலக மேதாவி: "கேள்வி கேட்பதை நிறுத்தினால் தான் பதில் கிடைக்கும்"
மக்கள் : யார்ரா நீ என்று கேட்கமாட்டோம் அது கேள்வி ஆகிடும், நீயே பதில் சொல்😂
அறிவிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள்.
இதைத் தவிர்த்து தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு கட்சி பொறுப்பாகாது.
அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
கீச்சு/X:
https://t.co/nuVM3DC5Tk
வலையொளி/Youtube:
https://t.co/NjoZthXKnN
படவரி/instagram:
https://t.co/W9ntjyVHMK
முகநூல்/Facebook:
https://t.co/mSzNN2d8fJ
WhatsApp Channel/ பகிரி பக்கம்:
https://t.co/seIevk8M7j