திமுக கூட்டணி - 47%
அதிமுக கூட்டணி - 23%
பாஜக கூட்டணி - 18%
அதிமுக கூட்டணி + பாஜக கூட்டணி சேர்த்து - 41%
சேர்ந்து நின்ன 2019, 2021 - தோல்வி தான்.
பிரிந்து நின்ன 2024 லும் தோல்வி தான்.
ஆக, இவங்க சேர்ந்து நின்னாலும், பிரிந்து நின்னாலும் தோல்வி தோல்வி தான்.
1/n
கடந்த 10 வருஷமா கல்யாணம் பண்ணாத சிங்கிள் மாதிரி ஜாலியா சுத்திட்டு இருந்தார்,
இனிமே 2 பொண்டாட்டிக்காரன் மாதிரி ரெண்டையும் தூக்கிட்டு திரியணும். சுயமா முடிவு எடுத்தா அத்துட்டு போக நிப்பாங்க..
ஒரே கூத்தா இருக்கப்போகுது.
Game Over for BJP in South India 🚨
- ZERO in Tamil Nadu
- ZERO in Kerala
- ZERO in Andhra
- ZERO in Telangana
- ZERO in Puducherry
- ZERO in Lakshadweep
- ZERO in Andaman
- Single digits in Karnataka
Mark my words, BJP will face its biggest defeat of this century in 2024 🔥
மக்களவைத் தேர்தல் 2024!
திமுக வெற்றி வேட்பாளர்கள்!
ஒன்றுபடுவோம்!
வெற்றி காண்போம்!
சொன்னதைச் செய்வோம்!
செய்வதைச் சொல்வோம்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
#Vote4INDIA
ஈரோடு மக்களவைத் தொகுதி கழக வேட்பாளராக அறிவித்த கழக தலைவர் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கும், கழக இளைஞரணி செயலாளர்- மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும்,தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
@KEPrakash2 மாமா அவர்கள் அண்ணா அறிாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்கள்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄🖤♥️ @DMKITwing@arivalayam@dmk_youthwing#DMK40#DMKITWING#DMK4TN
💥#BREAKING | கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக IT விங் நிர்வாகி கைது!
கடந்த 9ம் தேதி திருப்பூர் - வெள்ளக்கோவிலில் நடந்த தேர் திருவிழாவின் போது, இசைக்கச்சேரியை பார்க்கச் சென்ற 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அதிமுக IT விங் நிர்வாகி மூலனூர் தினேஷ் உட்பட மேலும் 5 பேர் கைது