Big fan sir @ikamalhaasan ❤️ Sathiyama soldren ❤️
Wish you the happiest 69th birthday. I have the utmost respect for your art and contributions to Tamil Cinema. Love you 😘
#NallaIrunga#TheeraVisaripatheMei
https://t.co/4UH1jF44Gj
How I feel seeing the social media response for my game 🤣
Kooda ninnathuku nandri 🙏 Ennala mudinja alavuku nalla artist ah aga try pandren 🙏
#NallaIrunga#AduthaVelaiyaPapoam
தூங்கப் போனேன்
தூங்கிப் போனேன்
இரண்டுக்கும் நடுவே மூன்றாவதாய் ஒன்று நடந்நது-எனக்குத் தெரியாது
தூங்கப் போனேன் என்பது எனக்கே தெரிந்தது.தூங்கிப் போனேன்-என்பது விழித்ததும் தான் தெரிகிறது.தெரியாத சிலவும் நம் அமைதிக்கு அருமருந்தே
பின்குறிப்பு: புரியாது இது என்பதும் எனக்குப் புரிந்ததே