இந்தியாவின் எந்த மாநிலத்தை விடக் கடுமையாக பின்தங்கிய நிலையில் உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். மோடி அரசே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பதிப்பித்து வந்த அறிக்கைகளில் எல்லாம் கட்டக்கடைசியில் இருக்கும் மாநிலம். பொருளாதாரம், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில், பெண்கள், தலித்துகள் என்று எந்த வளர்ச்சிக் குறியீட்டிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் காட்டியிராத மாநிலம்.
தமிழ் நாடு பற்றிய பாஜகவினரின் விமர்சனங்களில் எல்லாம் நான் தொடர்ந்து மேற்கோள் காட்டுவது மத்தியப் பிரதேசத்தைத்தான். காரணம் நெடு நீண்ட காலம் பாஜக ஆட்சி செய்தும் ஒன்றுமே கழட்டி இராத பகுதி. அவர்கள் தமிழகத்தை முறியடிப்பது எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். வடக்கே முன்னேறிக் கொண்டிருக்கும் ஹிமாச்சல், பஞ்சாப் போன்ற மாநிலங்களைக் கூட முறியடிக்க முடியாத மாநிலம். அவ்வளவு ஏன்? தீவிரவாதத்தினாலும் ராணுவக் குவிப்பினாலும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருந்த கஷ்மீர் கூட பல்வேறு குறியீடுகளில் மபியை விட முன்னே இருக்கிறது.
அந்த அளவுக்கு 25 ஆண்டுகளாக ஒரு ஆணியையும் பிடுங்காமல் பாஜக இருந்தும், தொடர்ந்து அங்கே அந்தக் கட்சி வெற்றி பெறுகிறது என்றால் அதில் உலகுக்கு ஒரு பாடம் இருக்கிறது: மதவாதம் என்பது ஒரு ஆயுள் சிறை. ஒரு முறை உள்ளே போய் கதவு மூடிக் கொண்டு விட்டால் அப்புறம் திறந்து வெளியே வருவது இயலாத காரியம்.
கல்வி சரியில்லை, மருத்துவம் சரியில்லை, ஏன் சோத்துக்கே கூட சரியான வழி இல்லை என்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் மட்டும் போட்டு ஈரத்துணியை வயிற்றில் கட்டிக் கொண்டு தூங்கிக் கொள்ளலாம்.
25 ஆண்டுகளாக மத்தியப் பிரதேச மக்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் அப்படித்தான்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
#BoycottHindutva, #HindutvaisPoison, #HindutvaisPrison
'பனோதி' என்றால் அபசகுனம் என்று அர்த்தம். இன்னமும் பச்சையாக சொல்வதென்றால் தரித்திரம், பீடை என்றெல்லாம் சொல்லலாம்.
உலகக் கோப்பை தோல்விக்குப் பின் மோடி கால் வைத்த இடமெல்லாம் தோல்வி வருகிறது என்று குறிக்கும் பனோதி என்ற சொல் டிரெண்டிங் ஆகத் துவங்கியது. பிஎம் என்றால் 'பனோதி மோடி' என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி கூட இதை நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசி சிரிப்பலைகளை கிளப்பி இருக்கிறார்.
எனக்கு இது போன்ற தரித்திர விஷயங்களில் நம்பிக்கை இருப்பதில்லை. பனோதியை உற்சாகமாக பரப்பும்
பெரும்பாலானவர்களுக்கும் நம்பிக்கை இருப்பதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இது அவர்களின் எதிர்வினைப் பிரச்சாரத்துக்கு ஒரு நல்ல ஊக்கமாக இருக்கிறது. A powerful narrative object. எனவே பரப்புகிறார்கள். கேவலமான விமர்சனம் என்று சொல்லி பாஜக அழுகிறது.
ஆனால் ராகுலை 'பப்பு', சோனியா காந்தியை 'பார் டான்ஸர்' என்றெல்லாம் எக்களித்தவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் அது போல ஒன்று நம்மையும் தாக்க வரும் என்று.
இன்று வந்திருக்கிறது. Deal with it!
திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் என்ன போர்டு மாட்ட வேண்டும் எனக் கூறும் குருமூர்த்தியே,
உமது வீட்டு வாசலிலும்
துக்ளக் அலுவலக வாசலிலும்
மாட்ட வேண்டிய போர்டு என்ன தெரியுமா?
@sgurumurthy
https://t.co/qgORiUpiBv
Frontline’s Cover Story, “Genocide in Gaza”, offers a rare package of truthful, comprehensive, and powerful analyses of what has been happening in Gaza. It highlights Israel’s state terrorism, crimes against humanity, and occupation policies, which, tragically, have support from the US & other western powers. It provides historical and wider political context relating to Israel’s occupation, aggression, and subjugation of the Palestinian nation and people. It calls attention to their heroic resistance in the face of overwhelming geopolitical odds. As Frontline Editor Vaishna Roy points out, interviewing the Hamas head of international relations and a former PLO spokesman along with two Israeli voices — a former National Security Advisor, and a strategic affairs expert — was resourceful and balanced professional journalism. This did not mean there was any sympathy for, or soft-pedaling of, Hamas’s atrocious killing of unarmed civilians, including children and women, in Israel. Israeli ambassador Naor Gilan’s crass and misdirected attempt to control the narrative and interfere in media coverage in India cannot obfuscate the truth of what has been happening in Gaza. See
https://t.co/vz7DaGS4G9
https://t.co/O4FkCjt5d7
‘Comment first — read afterwards’ is evidently your scholarly motto. It is clear you have not read the Frontline Cover Story, “Genocide in Gaza”, because if you had, you would not have come up with these egregiously misleading rhetorical questions. Here’s a sample of the coverage of the ongoing tragedy:
கணக்கு பூணூல் புலி தொடங்கி
அடிமை ஆடு வரை…
அத்தனை 5 அறிவு உள்ள ஜீவராசிகளும் பெரியாரை பார்த்து கத்துகிறது…!
உங்களை போல் ஐந்து அறிவோடு இல்லாது ஆறாம் அறிவாம் பகுத்தறிவை பயன்படுத்தி சமூக்தை பண்படுத்த கற்று கொடுத்தவர் தந்தை பெரியார் என்னும் பெரும் நெருப்பு…!!
உங்க அப்பனுக்கு அப்பன் இல்லை….
உங்களின் அண்ட ஜீவராசிகள் அத்தனை பேரும் சேர்ந்து வந்தாலும் பெரியாரை வீழ்த்த முடியாது …
போ..போ..போய்..எப்பவும் போல் உன் நாரதர் வேலையை நல்லா பாரு..@sgurumurthy மேன்…
आप सभी को दीपावली के पावन अवसर पर ढेर सारी शुभकामनाएं और बहुत बधाई !
इस प्रकाशमय त्योहार में, माता लक्ष्मी आपके घर में धन, समृद्धि, और आनंद की वृद्धि करें।
शुभ दीपावली !!
May the festival of lights brighten your world with boundless happiness, prosperity, and the glow of cherished moments.
Wishing all of you a joyous Diwali filled with laughter and love.
Regards-
Shashi S Singh
Psephologist & Political Strategist
Total Number of Election Rallies Conducted by Prime Minister of India During their Working Tenure:-
Narendra Modi: 1246 🔥
Rajiv Gandhi: 62
Atal Bihari Vajpayee: 55
Indira Gandhi: 42
Jawaharlal Nehru : 38
Lal Bahadur Shastri: 25
Narshimha Rao: 11
Dr. Manmohan Singh: 04
Here I Completely Agree with Modi ji that One Clearly Needs more than 18 Hours a Day for Election Rallies and Working as a Prime Minister also !!
மதுவிலக்கு போராளி அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தினேன்..!
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் தாயாரும், எனது பாட்டியும், மதுவிலக்கு போராளியுமான அன்னை மாரியம்மாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று, சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தலைவர் வைகோ அவர்களும், நானும் புகழ்வணக்கம் செலுத்தினோம்.
நூறு வயதை நெருங்கிய தள்ளாத நிலையிலும் மது அரக்கனுக்கு எதிராக கலிங்கப்பட்டி ஊர் பொதுமக்களை திரட்டி உண்ணா நோன்பிருந்தவர். அவர் போரட்டம் நடத்தியபிறகு தான் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று அது செல்லும் என தீர்ப்பு பெறப்பட்டது. ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய தீர்ப்பை பெற்றுத்தர காரணமாக இருந்தவர்.
மேதகு தலைவரின் புதல்வர் பாலச்சந்திரன் மரணத்தின் போதும், தமிழ் உணர்வோடு கலிங்கப்பட்டியில் ஊர்ப் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியவர்.
தலைவர் வைகோ அவர்களின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக இருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கழகத் தோழர்களின் அன்பை பெற்ற வீரத்தாயின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன்.
புகழ்வணக்கம் செலுத்துகின்ற நிகழ்வில், கழக துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டி.சி.இராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, ராஜா வையாபுரி, இந்திரஜித் வையாபுரி, மகேந்திரன் வையாபுரி, மாநில வெளியீட்டு அணி துணைச் செயலாளர் விக்டர் எபினேசர், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் இராம.அழகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பன்னீர்தாஸ், வட்டச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
06.11.2023
After tickets r distributed,we can safely say Congress leadership took time but came out with near perfect list in all states,confident of winning all States...
தலைமை செயற்குழு உறுப்பினர் T.S.G. குமார் படத் திறப்பு..!
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், மறைந்த ஐயா T.S. கோவிந்தராஜன் என்ற யானை கோவிந்தராஜன் அவர்களின் மகன், கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் T.S.G. குமார் கடந்த 19.10.2023 அன்று இயற்கை எய்தினார்.
இன்று (05.11.2023) கும்பகோணத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு அதைத் தொடர்ந்து அருகில் உள்ள தாவூத் மஹாலில் நடைபெற்ற படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு மறைந்த T.S.G. குமார் அவர்களின் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினேன்.
நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கும் மறைந்த ஐயா T.S.கோவிந்தராஜன் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள நட்பு ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலானது.
T.S.G. குமார் சிறந்த திராவிட இயக்க சிந்தனையாளர், தலைவர் வைகோ அவர்களைப் போலவே
போராட்ட குணம் படைத்தவர். கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தொடர் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது காவல்துறை மாணவர்களை தாக்கியபோது அனைத்து மாணவர்களும் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளாகமல் சிதறிய ஓடிய போதும் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி உண்ணாவிரத பந்தலை விட்டு ஓடாமல் தனி ஒரு மாணவனாக துணிச்சலோடு அமர்ந்திருந்தவர். துணிச்சல் நிறைந்த T.S.G குமார் அவர்களின் புகழ் என்றும் நீடித்து இருக்கும் என்று புகழஞ்சலி செலுத்தினேன்.
நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, மாவட்ட செயலாளர்கள் தஞ்சாவூர் வடக்கு - இரா.ஸ்டாலின், தஞ்சாவூர் தெற்கு - வீ.தமிழ்ச்செல்வன், அரியலூர் - க.ராமநாதன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் கோ.துரைசிங்கம், தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, அ.தி.மு.க அரசு, திராவிடர் கழக மாவட்ட தலைவர் கு.நிம்மதி, தொழிலதிபர் பி. எஸ். சேகர், அ.ம. மு. க மாநகர செயலாளர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் ப. த. ஆசைத்தம்பி, தணிக்கை குழு உறுப்பினர் இரா.செந்தில் செல்வன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பி.ஏ.அன்பு, கும்பகோணம் நகர செயலாளர் முருகன், நகரமன்ற உறுப்பினர் பிரதீபா சரவணன், வழக்கறிஞர் இரா.சத்தியகுமாரன், மாநில மாணவரணி துணை செயலாளர் செல்வகுமார், வெளியீட்டு அணி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன்,ஒன்றிய செயலாளர்கள் திருவிடைமருதூர் - கோ.செழியன், குடந்தை வடக்கு S.V.சொக்கலிங்கம், குடந்தை தெற்கு S.சரவணன், குடந்தை கிழக்கு வெகில் முத்து, திருப்பனந்தாள் தெற்கு ப. குமார், திருப்பனந்தாள் வடக்கு கே.கிட்டப்பா, அம்மாபேட்டை வடக்கு - கவியரசன், அம்மாபேட்டை தெற்கு - ஜான், பாபநாசம் வடக்கு டி.திருநாவுக்கரசு, பாபநாசம் தெற்கு நாக. முருகன், எம்.எல்.எப்.பாலு, வலங்கைமான் - பிரதாப், குத்தாலம் ஆர். என். வாசு, நன்னிலம் - சிவா, தஞ்சாவூர் மேற்கு பி. மாணிக்கவாசகம், பேராவூரணி தெற்கு - சுப. பெரியசாமி, சேது பாவாசத்திரம் வடக்கு - வ. பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் தெற்கு ச. அசோக், பொதுக்குழு உறுப்பினர்கள் க. குமார், சு.செந்தில், C. P.பாபு, துகிலி ரமேஷ், ஏ.எஸ்.உபயத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஏ. ஆர். கிரி, துகிலி காமராஜ், வடக்கு மாவட்டம் கோ. இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் இரா.ராஜசேகர், பேராவூரணி ஒன்றிய பொருளாளர் காமராஜ், மாவட்ட இளைஞரணி மு.செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி வெற்றிவேல், பேரூர் கழக செயலாளர்கள் திருவிடைமருதூர் - எஸ். கே. சுரேஷ், சுவாமிமலை - ஜெயராமன், திருவாரூர் மாவட்ட பிரதிநிதி எம். அறிவழகன் உள்ளிட்ட கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
05.11.2023
இடமாற்றம்!
தலைவர் வைகோ அவர்களின் அரசியல் பொதுவாழ்வை சிறப்பிக்கும் வகையில் Galatta Tamil சேனல் சார்பில், வருகின்ற 31.10.2023 அன்று சென்னை எழும்பூர் வெஸ்டின் பார்க் ஹோட்டலில் சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள்.
அந்த அரங்கத்தில் 400 பேர் மட்டுமே அமரக்கூடிய வாய்ப்பு இருந்ததாலும், அதிக தோழர்கள் பங்கேற்க விரும்புவதாலும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
29.10.2023