01.05.2023 அன்று சேலத்தில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலின்போது கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளைஞர்களின் எழுச்சி நாயகர் வருங்காலத்தில் நம்மையெல்லாம் வழிநடத்த இருக்கின்ற பட்டத்து இளவரசர் (1/2)
பொது வாழ்க்கை என்ன, மக்கள் பண்ணினா என்ன இவை எல்லாம் இந்தக் காலத்துல ஜென்சி மக்களுக்கும், ���ரசியல் புரியாம இங்க கலமாடிட்டு இருக்கிறவர்களுக்கும் கூட ரொம்ப எளிமையா, அழகா எடுத்துச் சொல்லியிருக்கார் இங்க தலைவன். 🔥🖤♥️
#DMKFOREVER
#Dmk
@mkstalin
@ptrmadurai
@Udhaystalin
@TRBRajaa
உங்கள் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாள��் விபரங்கள், தி.மு.கழக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் குறித்தான விபரங்கள் ஆகியவற்றைப் பெற கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
Follow @DMKITWing WA Channel: https://t.co/F41SoRy9YY
#Wing2Point0
234 தொகுதிகளிலும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர் என்று நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்த்துவோம்! 🌄
#VoteForDMK
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் பொறுப்பேற்ற பின் வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்னும் உன்னதத் திட்டம் !!
மாண்புமிகு அமைச்சர் திரு.@PKSekarbabu அவர்கள்.
#DMKChennai#VoteForDMK
சொன்னதை செய்து, சொல்லாமலும் பல Surprise-களை மக்கள் நலன் கருதி செய்திருக்கும் நம் கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசை எதிர்கொள்ள வாக்குறுதிகள் இன்றி தவிக்கும் @EPSTamilNadu!
தமிழ்நாடு முழுவதும் #SayNoToNDA,
#VoteForDMK+ என்ற குரலை ஓங்கி ஒலிப்போம்! 🌄
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் 6,247 கிலோ மீட்டர் வாய்க��கால் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் A, B பாசன வாய்க்கால்கள் 29,796 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளது.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
மாணவனின் தெளிவு 🔥 தமிழ்நாட்டின் கடன் பற்றிய தெளிவான பேச்சு💯🔥🏴🚩
M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing Palaniyappan Dmk DMK - Dravida Munnetra Kazhagam @Highlight_AUent